எதிரிகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலவிதமான தொல்லைகள் வந்தால் சமாளிக்க வழி!
நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவிலில் ரூ.1000/-அங்குள்ள கோவில் அலுவலகத்தில் செலுத்தி சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் எதிரிகளும்,எதிர்ப்புகளும் அழியும்.
நாமே பூஜைப் பொருட்கள் வாங்கினால் ரூ.250/- செலுத்தினால் போதும்.இதற்கு அருணகிரிநாதர் பாடிய பாடலே சாட்சி!
“அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச்
சங்காரமாடிய பெருமாளே!”
பொருள்:முருகக்கடவுள் அரக்கர்களை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர்புரிந்து வென்றார்.

குருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய எளிய பரிகார முறை : பைரவ வழிபாடு
பைரவரை வழிபாடும் முறை :
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் ,சகல துன்பங்களில் இருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும்
பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை
இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு
போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)
தகவல் : குருநாதர் சாய் பாபா உபாசகர்
ஷீரடி சாய் பாபா வோட
அருள்வாக்கு
முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா
உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை
சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
ஷீரடி சாய் பாபா வோட
அருள்வாக்கு
முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா
உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை
சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment