SHIRDI LIVE DARSHAN

Saturday, 14 March 2020

நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNEL

நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNEL



YOUTUBE CHANNEL NAME :









நான் இந்த BLOG ல எழுதியிருக்கிற பரிகாரங்கள் அத்தனையுமே  அவர் சொன்னவைகள் தான் 
அவர் எனக்கு சொல்லற அருள் வாக்கு அத்தனையுமே 100 சதவீதம் துல்லியமா எனக்கு நடக்குது 


நிறைய பரிகாரங்களும்  தெய்வீக ரகசியங்களும் வெளிப்படையா யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார் அதனாலேயே BLOG  ல எழுதறதை கிட்டத்தட்ட நிறுத்திட்டேன் .
தெய்வீக ரகசியங்கள் ன்னா நிறைய இருக்கு  உதாரணத்துக்கு ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்றேன் 

வாசியோகம் ஒரு முறை கத்துத்தந்தார் 
அதை ஒருமுறை கோவில்ல பண்ணிக்கிட்டு இருக்கும் பொது  கிட்டத்தட்ட சமாதிநிலைக்கு போய்ட்டேன், அப்போ உடம்பில ஏற்பட்ட மாற்றங்கள் , பிரபஞ்ச சக்தியோட ஏற்பட்ட  தொடர்பு , உடல்ல இருக்கற வாசல்கள் திறக்கறதை உணர்ந்தப்போ (இதையும் நான் மறைமுகமாக தான்  சொல்லி இருக்கேன் ) உடல் எந்த அளவுக்கு நுணுக்கமான தெய்வீக அமைப்பு ன்னு தெரிஞ்சது  அந்த அனுபங்களை BLOG லயோ வெளியிலயோ  சொல்றதா வேண்டாமா ன்னு குழப்பமா இருக்கு , ஏன்னா அது சித்தர்கள் நிலை ,
 சித்த ரகசியம் ( அந்த அமைப்பு இயல்பாகவே எனக்கு இருக்கறதால சொல்லி கொடுத்ததா சொன்னார் ). நிறைய தெய்வீக அனுபவங்களை இங்க  எழுத முடியவில்லை , அவ்வளவும் பெரிய ரகசியங்களாக இருக்கு 

அவர் சொல்ற பரிகாரங்கள் ரொம்பவும் எளிமையா இருக்கு , ஆனா அதோட பலன் நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரிய படும் வகையில  நன்மைகளை   தருகிறது , அதனால எதாவது பிரச்சனைக்கு அவர் பரிகாரம் சொன்னாருன்னா அதை பத்தி கொஞ்சமும் யோசிக்காம என்ன சொன்னாரோ இம்மி அளவும் பிசகாம  செஞ்சுருவேன் .
அவரை சந்திச்ச பிறகுதான் என் வாழ்க்கையில் பாசிட்டிவான விஷயங்களே நடக்க ஆரம்பித்தது . ( என் ஜாதகத்துல  குரு புத்தி வந்தப்போ இவரோட தொடர்பு கிடைச்சது , இயற்கையே இவர் தான்  உன் குருன்னு எனக்கு  சொன்ன மாதிரி இருந்தது ).
2011 ல முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஒருத்தர் இவரோட போன்  நம்பரும் , அட்ட்ரசும் கொடுத்து இவரை போய் பாருங்க , பாபா உங்களை காப்பாத்துவார் ன்னு சொன்னார் , இந்த பதிவை படிக்கறவங்களுக்கும் அதையே நான் சொல்லிக்க விரும்புறேன்  .
வாய்ப்பு கிடைக்கறவங்க பயன்படுத்திக்  கொள்ளுங்கள் 

ஓம் சாய் ராம்             பைரவா சரணம் 

Wednesday, 19 September 2018

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்

                                                               

அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி 

OFFICIAL WEBSITE 




விருச்சிக  ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய   ராசிகள்

மேஷம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சகம் தனுசு

 கும்பம் 


மேற்கண்ட ராசி அன்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது 

ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா நடைபெறும் நாட்கள் 

27-09-2018 முதல் 01-10-2018 மற்றும் 
08-10-2018 முதல் 15-10-2018 வரை 



பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள்  தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர் 
உதவி ஆணையர் / செயல் அலுவலர் 
ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 

PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து
 திருக்கோவில் முகவரி 
 உதவி ஆணையர் / செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்




---------------------------------------------------------------------------------

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை



லட்சார்ச்சனை

10-10-2018
 
ஒரு நாள் மட்டும்

லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம்

12-10-2018 முதல் 15-10-2018 வரை 

3 நாட்கள்  நடைபெறுகிறது .

கட்டணம் 500/-

லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 

லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   


 நிர்வாக அதிகாரி

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
 
 
 EXECUTIVE OFFICER 
Arulmigu Vasishteswarar Temple
  THITTAI
Thanjavur


முகவரி 

செயல் அலுவலர்  ( EXECUTIVE OFFICER  )
அருள்மிகு.வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் 
குருபகவான் பரிகாரதலம் 
 திட்டை - 613 003
 தஞ்சாவூர் மாவட்டம்

15/10/2018 தேதி க்குள் அனுப்ப வேண்டும்,


என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம் 





குருவருளால் அனைவருக்கும் வாழ்வில் 

அனைத்து 

 மங்களமும் உண்டாகட்டும் 

ஓம் சாய்  ராம் 

Thursday, 31 August 2017

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்


 
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி 

OFFICIAL WEBSITE 

 
 
 
 
 
 
துலாம்  ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய   ராசிகள்
 
ரிஷபம் ,கடகம், சிம்மம் ,துலாம் ,விருச்சகம் ,மகரம்,மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்
ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா

23-08-2017 முதல் 31-08-2017 வரை

07-09-2017 முதல் 14-09-2017
 நடைபெறுகிறது

பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
 
 
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர் 
உதவி ஆணையர் / செயல் அலுவலர் 
ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 

PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து
 திருக்கோவில் முகவரி 
 உதவி ஆணையர் / செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்
 
 
அருள்மிகு ஆபத்சகாயெஸ்வர்
 

ஆலங்குடி தலத்து பைரவர்

-------------------------------------------------------------------------------------------------------
 
 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
 

 
ஏக தின லட்சார்ச்சனை

08-09-2017
 
ஒரு நாள் மட்டும்

லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம்

15-09-2017 முதல் 17-09-2017 வரை 

3 நாட்கள்  நடைபெறுகிறது .

கட்டணம் 500/-
 
லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 

லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   


 நிர்வாக அதிகாரி

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
 
 
 EXECUTIVE OFFICER
Arulmigu Vasishteswarar Temple
  THITTAI
Thanjavur


முகவரி 

செயல் அலுவலர்  ( EXECUTIVE OFFICER  )
அருள்மிகு.வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் 
குருபகவான் பரிகாரதலம் 
 திட்டை - 613 003
 தஞ்சாவூர் மாவட்டம்


என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம் 



 



திட்டை தட்சிணாமூர்த்தி


திட்டை பைரவர்

Sunday, 23 July 2017

ஸ்ரீ ராகு , கேது பெயர்ச்சி பரிகார அழைப்பிதழ்

அருள் மிகு வண்டுசேர் குழலீ உடனாய 

அருள் மிகு  க்ஷோபுரிஈஸ்வரர் திருகோவில் 


                      தென் காளஹஸ்தி  ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது கோவில்


                                     திருபாம்புரம்


ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாள் 
27/07/2017 வியாழக்கிழமை பகல் 12.48 மணிக்கு 
ஸ்ரீ ராகு , கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் 

மேஷம் ,மிதுனம் ,கடகம் , சிம்மம் , துலாம் , விருச்சகம் ,தனுசு , மகரம் ,மீனம் 

நேரில்  கலந்து கொள்ள முடியாதவர்கள் MO அல்லது DD மூலம் லட்சார்ச்சனை 100 RS கட்டணம் செலுத்தி பயன் பெறலாம் 

DD  முகவரி :
  செயல் அலுவலர் 
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் 
திருப்பாம்புரம் 

EXECUTIVE OFFICER 
ARULMIGU SESHAPUREESWARAR TEMPLE  , Thiruppampuram 

OFFCIAL WEBSITE 


திருப்பாம்புரம் செல்லும் வழிதடங்கள் கும்பகோணம்  TO காரைக்கால் செல்லும் வழி கற்கத்தி இருந்து 5KM 











பரிகாரம் நடைபெறும் இடம் 




திருப்பாம்புரம் அருகில்  உள்ள கோவில்கள் 


(கூத்தனுர் அல்லது பூந்தோட்டம் -    அன்னை சரஸ்வதி  மூலஸ்தானத்தில் தனியே  வீற்றுருக்கும் ஒரே  கோவில்  )



பூந்தோட்டம் ஸ்ரீ சரஸ்வதி தேவி 




-----------------------------------------------------------------------------------

 கீழப்பெரும்பள்ளம் 
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் 
கேது ஸ்தலம் 






OFFICIAL WEBSITE 



-------------------------------------------------------------------------------------

திருநாகேஸ்வரம் 
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் 

ராகு ஸ்தலம் 






OFFICIAL WEBSITE 


திருக்கோவிலின் பூஜை  மற்றும் கட்டண விவரங்கள் 





இத்தல சிவன் சன்னதியில் உள்ள   பைரவர் 






                                        இத்தல அம்மன் சன்னதியில் உள்ள  பைரவர்