SHIRDI LIVE DARSHAN

Wednesday, 24 October 2012

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.MP3 அகஸ்திய முனிவரால் ஸ்ரீ ராமனுக்கு அருளப்பட்டது

 http://i1258.photobucket.com/albums/ii535/cnupne/aditya12.jpg


"நான் ஒரு சாதாரண மனிதன்" என்றே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீ ராமபிரானுக்கு; ராம ராவண யுத்தத்தைக் காண வந்த  அகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது இந்த 'ஆதித்ய ஹ்ருதயம்.'

"இது புண்ணியம் வாய்ந்தது. எல்லாப் பகைவர்களையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. மங்களம் நிறைந்தது. பாவங்களை நீக்குவது. கவலையும், துன்பத்தையும் போக்குவது. ஆயுளை வளர்ப்பது.


 மூன்று முறை இதை நீ ஜபித்தால் ராவணனை வெற்றி கொள்வாய்" என்று அகஸ்திய முனிவரால் ஸ்ரீ ராமனுக்கு அருளப்பட்டது.

ஆபத்துக் காலங்களிலும், மிகுந்த கஷ்டங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களிலும் இதை பக்தியுடன் ஓதினால் துன்பங்கள் விலகும். உள்ளத்தில் தைரியம் உண்டாகும். உடலில் புதிய சக்தி பிறக்கும். பயங்களும், கிரஹ பீடைகளும் கஷ்டங்களும் விலகி விடும்.
சகல சௌபாக்யங்களும் கிடைக்கும். கண் பார்வை நன்றாகத் தெரியும்.

 ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்http://2.bp.blogspot.com/_MA5RCno7A5w/SrNaWGCgozI/AAAAAAAAABc/vTC8nJ5HZDE/s400/lord_surya_on_the_seven_horse_chariot_with_dawn_or62.jpg1) ஆதித்ய ஹ்ருதயம்: புண்ய மயமான ஆதித்ய ஹ்ருதயம்
2) ஸர்வ சத்ரு விநாசனம் (அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
3) ஜயாவஹம் (வெற்றி தருவது)
4) அக்ஷய்யம் பரமம் சிவம் (அழிவற்ற உயர் மங்களத்தைத் தருவது)
5) ஸர்வ மங்கள மாங்கல்யம் (எல்லா நலன்களையும் தருவது)
6) ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
7) சிந்தா சோக ப்ரஸமனம் (துயர், துயருறு சிந்தனைகளைப் போக்கவல்லது)
8) ஆயுர்வர்த்தனம் உத்தமம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது) 


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.MP3


 

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக

தியானம்

ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி
1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி


பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸச தேஹிமே


ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்http://www.bcswami.com/wp-content/uploads/2010/12/rama-killing-ravana.jpg


http://4.bp.blogspot.com/-bs-0TAFC9oc/UC8THKrAOeI/AAAAAAAAB20/yP1W_tG9lBk/s1600/Agathiar+Ramar.jpg

Tuesday, 23 October 2012

சரஸ்வதி ஸ்தோத்திரம் .MP3- தலையாய சித்தர் அகத்தியர் அருளியது

சரஸ்வதி ஸ்தோத்திரம் .MP3- தலையாய சித்தர் அகத்தியர் அருளியது 
http://2.bp.blogspot.com/_s9nVsHBZmGs/TUkwVhn0lgI/AAAAAAAAAgU/SM6uSLu9BIY/s1600/saraswathi%2Bdevi%2Bwith%2Bveena%2Bwallpapers.jpg

சரஸ்வதி ஸ்தோத்திரம் .MP3யா குந்தேந்து துஷார ஹாரதவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா

தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
சுகம் புஸ்தகஞ் சாபரேண
பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
பாஸ மானா(அ) ஸமானா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா

ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா

ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
கனஸ்தனீ கமலவிலோல லோசனா
மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா

ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:

நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
வித்யாதரே விசாலாக்ஷ்யை சுத்தஜ்ஞானே நமோ நம:

சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ்மரூபே நமோ நம:
சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:

முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:

மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:

வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:

ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:

யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:

அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:

அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ

மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:

கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:

ஸாயம் ப்ராத: படேந் நித்யம் ஷாண்மாஸாத் ஸித்திருச்யதே
கோர வ்யாக்ரபயம் நாஸ்தி படதாம் ச்ருண்வதாமபி

இத்தம் ஸரஸ்வதீ ஸ்தோத்ரம் அகஸ்த்யமுனி வாசகம்
ஸர்வஸித்திகரம் ந்ரூணாம் ஸர்வபாபப்ரணாசனம்
http://4.bp.blogspot.com/-Q3lzraupx6I/TmGQ892FxHI/AAAAAAAAEWs/FKqFSDFEhik/s1600/goddess-saraswati-hindu-goddess-learning.jpg

Wednesday, 17 October 2012

ஹனுமான் புஜங்க ஸ்தோத்திரம்.mp3


http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg

ஹனுமான் புஜங்க ஸ்தோத்திரம்.mp3

 

ஆதிசங்கரர் அருளியது

1. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

5. சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

16. ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே

 ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: 
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.


http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g1.jpg

பிரம்ம ஹத்தி தோஷம்


முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.


ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்

Tuesday, 16 October 2012

மகாலட்சுமி அஷ்டகம்.MP3 by Soolamangalam sisters

 
http://3.bp.blogspot.com/-hEp06Ma55ms/UHlsoYjIJQI/AAAAAAAAAYs/LpFioI7dka8/s400/maha+lakshmi.jpg

1.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

 

2.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித: 
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
 http://1.bp.blogspot.com/-h2UPNQC38kw/UHlsvxvWjII/AAAAAAAAAY0/V5EuX4iMJ1Y/s320/sree+mahalakshmi.jpg

Saturday, 13 October 2012

ஸ்ரீ மகாலட்சுமி கவசம்.MP3
1.ஸ்ரீ மகாலட்சுமி கவசம் .MP3

 2.ஸ்ரீ மகாலட்சுமி கவசம் .MP3
 
மஹாலக்ஷ்ம்யா: ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வகாமதம்
ஸர்வபாப ப்ரசமனம் ஸர்வவ்யாதி நிவாரணம்

துஷ்டம்ருத்யுப்ரசமனம் துஷ்டதாரித்ரிய நாசனம்
க்ரஹபீடா ப்ரசமனம் அரிஷ்ட ப்ரவிபஞ்ஜனம்

புத்ரபௌத்ராதி ஜனகம் விவாஹப்ரத மிஷ்டதம்
சோராரிஹாரி ஜகதாம் அகிலேப்ஸித கல்பகம்

ஸாவதாநமனா பூத்வா ச்ருணு த்வம் ஸூகஸத்தம
அநேகஜன்மஸம்ஸித்தி லப்யம் முக்திபலப்ரதம்

தனதான்ய மஹாராஜ்ய ஸர்வ ஸெளபாக்ய தாயகம்
ஸக்ருத்பட நமாத்ரேண மஹாலக்ஷ்மீ: ப்ரஸீததி

க்ஷீராப்திமத்யே பத்மாநாம் நாதேன மணிமண்டபே
ரத்நஸிம்ஹாஸனே திவ்யே தன்மத்யே மணிபங்கஜே

தன்மத்யேது ஸூஸ்நிக்த நாளிகாலங்க்ருதாம் ச்ரியம்
குந்தாவதாதரஸனாம் பந்தூகாதர பல்லவாம்

தர்ப்பணாகர விமலாம் கபோலத்விதயோஜ்வலாம்
மாங்கல்யாபரணோபேதாம் கர்ணத்வித்ய ஸூந்தராம்

கமலேச ஸூபத்ராட்யே அபயம் தததீம்பரம்
ரோமராஜி லதாசாரு மக்நநாபி தலோதரீம்

பட்டவஸ்த்ர ஸமுத்பாஸாம் ஸூநிதம்பாம்ஸு லக்ஷணாம்
காஞ்சநஸ்தம்பவிப்ராஜத் வரஜாநூரு சோபிதாம்

ஸ்மரகாஹளிகா கர்வ ஹாரி ஜங்காம் ஹரிப்ரியாம்
கமடீப்ருஷ்டஸத்ருச பாதாப்ஜாம் சந்த்ரவந்நகாம்

பங்கஜோதர லாவண்யாம் ஸூலாதாங்க்ரி தலாச்ரயாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம்

ஸர்வமந்த்ரமயீம் லக்ஷ்மீம் ச்ருதிசாஸ்த்ர ஸ்வரூபிணீம்
பரப்ரம்ஹமயீம் தேவீம் பத்மநாப குடும்பினீம்

ஏவம் த்யாத்வா மஹாலக்ஷ்மீம் ய: படேத் கவசம் பரம்
மஹாலக்ஷ்மீ: சிர: பாது லலாடே மம பங்கஜா

கர்ணத்வந்த்வம் ரமா பாது நயனே நளிநாலயா
நாஸிகா மவதாதம்பா வாசம் வாக்ரூபிணீ மம

தந்தாநவது ஜிஹ்வாம் ஸ்ரீ: அதரோஷ்டம் ஹரிப்ரியா
சிபுகம் பாது வரதா கண்டம் கந்தர்வஸேவிதா

வக்ஷ: குக்ஷிகரௌ பாயும் ப்ருஷ்டமவ்யாத் ரமா ஸ்வயம்
கட்யூருத்வயகம் ஜானு ஜங்கே பாதத்வயம் சிவா

ஸர்வாங்க மிந்த்ரியம் ப்ராணான் பாயா தாயாஸஹாரிணீ
ஸப்ததாதூன் ஸ்வயஞ்ஜாதார்க்தம் ஸூக்லம் மநோஸ்தி ச

க்ஞானம் புக்திர் மநோத்ஹான் ஸர்வம் மே பாத பத்மஜா
மயா க்ருதந்து யத் தத்வை தத்ஸர்வம் பாது மங்களா

மமாயுரங்ககான் லக்ஷ்மீ: பார்யாமபுத்ராம்ச்ச புத்ரிகா:
மித்ராணி பாது ஸததம் அகிலம் மே வரப்ரதா

மமாரி நாசநார்த்தாய மாயாம்ருத்யுஞ்ஜயா பலம்
ஸர்வாபீஷ்டந்து மே தத்யாத் பாது மாம் கமலாலயா

ஸஹஜாம் ஸோதரஞ்சைவ சத்ருஸம்ஹாரிணீ வதூ:
பந்துவர்கம் பராசக்தி: பாது மாம் ஸர்வமங்களா

பலச்ருதி:

ய இதம் கவசம் திவ்யம் ரமாயா: ப்ரதய: படேத்
ஸர்வஸித்தி மவாப்நோதி ஸர்வரக்ஷõம் ச சாச்வதீம்

தீர்க்காயுஷ்மான் பவேன் நித்யம் ஸர்வஸெளபாக்யசோபிதம்
ஸர்வஜ்ஞ: ஸர்வதர்சீச ஸூகிதச்ய ஸூகோஜ்வல:

ஸூபுத்ரோ கோபதி: ஸ்ரீமான் பவிஷ்யதி ந ஸம்சய:
தத்க்ருஹே ந பவேத் ப்ரம்ஹன் தாரித்ர்ய துரிதாதிகம்

நாக்நினா தஹ்யதே கேஹம் ந சோராத்யைச்ச பீட்யதே
பூதப்ரேதபிசாசாத்யா: த்ரஸ்தா தாவந்தி தூரத:

லிகித்வா ஸ்தாபிதம் யந்த்ரம் தத்ர வ்ருத்திர் பவேத் த்ருவம்
நாபம்ருதயு மவாப்நோதி தேஹாந்தே முக்திமான் பவேத்

ஸாயம் ப்ராத: படேத் யஸ்து மஹாதனபதிர் பவேத்
ஆயுஷ்யம் பௌஷ்டிகம் மேத்யம் பாபம் துஸ்வப்ந நாசனம்

ப்ரஜ்ஞாகரம் பவித்ரஞ்ச துர்பிக்ஷõக்நி விநாசனம்
சித்தப்ரஸாத ஜநகம் மஹாம்ருத்யு ப்ரசாந்திதம்

மஹாரோக ஜ்வரஹரம் ப்ரஹ்மஹத்யாதிசோதகம்
மஹாஸூக ப்ரதஞ்சைவ படிதவ்யம் ஸூகார்த்திபி:

தநார்த்தீ த னமாப்நோதி விவாஹார்த்தீ லபேத் வதூ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் புத்ரார்த்தீ குணவத்ஸூதான்

ராஜ்யார்த்தீ லபதே ராஜ்யம் ஸத்யமுக்தம் மயா ஸூக
மஹாலக்ஷ்ம்யா மந்த்ரஸித்தி: ஜபாத் ஸத்ய: ப்ரஜாயதே

ஏவம் தேவ்யா: ப்ரஸாதேன சுக: கவச மாப்தவான்
கவசாநுக்ரஹேணைவ ஸர்வான் காமாநவாப்நுயாத்

ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் லக்ஷ்மீம் ஸர்வஸூரேச்வரீம்
ப்ரபத்யே சரணம் தேவீம் பத்ம பத்ராக்ஷவல்லபாம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸெள: ச்ரியை நம:
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கவசம் ஸம்பூர்ணம்


Thursday, 11 October 2012

ஸ்ரீ ஸ்துதி - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்துதி.MP3


ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளியது 
ஸ்ரீ ஸ்துதி - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்துதி.MP3or  

                                                                 

1. ஸ்ரீமான் வேங்கடநா தார்ய: கவிதார்க்க கேஸரீ
வேதாந்தாசார்யவர்யே மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி:
மாநா தீதப்ரதி தவிபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷிபிடீம் மதுவிஜயினோ புஷயந்தீம் ஸ்வாகாந்த்யா
ப்ரத்ய க்ஷõனுச்சவிக மஹிம ப்ராத்தனீனாம் ப்ராஜானாம்
ச்ரயோமூர்த்திம் ச்ரியமசரணஸ்த்வாம் சரண்யாம்ப்ரபத்யே

2. ஆவிர்பாவ கலசஜல தாவத்ரே வாபி யஸ்யாஹ
ஸ்தானம் யஸ்யாஸ் ஸரஸிஜவநம் விஷ்ணுவக்ஷஸ்தலம்வா
பூமா யஸ்யா புவனமகிலம் தேவி திவ்யம் பதம் வா
ஸ்தோகப்ரக்ஞை ரநவதிகுணா ஸ்தூயஸேஸாதகம்த்வம்

3. ஸ்தோதவ்யத்வம் திசதி பவதீ தேஹிபி-ஸ்தூயமானா
தாமேவ த்வாமநிதர கதி: ஸ்தோதுமாசம் ஸமாநஹ
ஸித்தாரம்பஸ் ஸகலபுவனச்லாக நீயோ பவேயம்
ஸேவாபேக்ஷõ தவ சரணயோ: ச்ரயஸே கஸ்யநஸ்யாத்

4. யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹன்யமீஷாம்
ஜன்மஸ்தேம ப்ரளயரசனா ஜங்கமாஜங்கமானாம்
தக்கல்யாண் கிமபியமிநாமேக லக்ஷ்யம் ஸமாதௌ
பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீபாலாக்ஷரஸாங்கம்

5. நிஷ்ப்ரத்யூஹப்ரணயகடிதம் தம் தேவி நித்யாநபாயம்
விஷ்ணுஸ்த்வம் சேத்ய நவதிகுணம் தவந்த்வமன் யோன்ய லக்ஷ்யம்
சேஷச்சித்தம் விமலனஸாம் மௌளயச்ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே விஹரணவிதௌ யஸ்ய சய்யா விசேஷாஹ

6. உச்தேச்யத்வம் ஜனனி பஜதோருஜ்ஜிதோபாதிகந்தம்
ப்ரத்யக்ருபே ஹவிஷி யுவயோரேக கோஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ்தவச நிகமைர் நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயன் மாநஸம்நஹ

7. பச்யந்தீஷுக்ருதீஷு பரிதஸ் ஸூரிப்ருந்தேந ஸார்த்தம்
மத்யேக்ருத்ய த்ரிகுணபலகம் நிர்மிதஸ்தானபேதம்
விச்வாதீ சப்ரணயினி ஸதா விப்ரமத்யூதவ்ருத்தௌ
ப்ரம்மேசாத்யா தததி யுவயோரக்ஷசார ப்ரசாரம்

8. அஸ்யேசாநா த்வமஸி ஜகதஸ் ஸம்ச்ரயந் தீ முகுந்தம்
லக்ஷ்மி பத்மா ஜலதித நாயா விஷ்ணுபத்நீந்திரேதி
யந்தாமணி ச்ருதிபரிபணாந்யேவ மாவர் தயந்தஹ
நாவர்தந்தே துரிதபவனப்ரேரிதே ஜன்மசக்ரே

9. த்வாமேவாஹு கதிசிதபரே த்வத்பிரியம் லோகநாதம்
கிம் தைரந்த கல ஹமலிநை ஹி கிஞ்சிதுத் தீர்யமக்நைஹி
த்வத்ஸம்ப்ரீத்யை விஹரதி ஹரௌ ஸம்முகீநாம் ச்ருதீநாம்
பாவாரூடௌ பகவதி யுவாம் தைவதம் தம்பதீ நஹ

10. ஆபந்நார்த்திப் ப்ரசமன விதௌ பத்ததீக்ஷஸ்ய விஷ்ணோஹோ
ஆசக்யுஸ்த்வாம் ப்ரியஸஹசரீ மைகமத்யோப பந்நாம்
பராதுர் பாவைரபி ஸமதநு ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோக்ஷிப்தைரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை ஹி

11. தத்தே சோபாம் ஹரிமரகதே தாவகீ மூர்த்திராத்யா
தந்வீ துங்கஸ் தநபரநதா தப்த ஜாம்பூ நதாபா
யஸ்யாம் கச்சந்யுதய விலயைர் நித்யமாநந்த ஸிந்தௌ
இச்சா வேகொல்லஸிதல ஹரீ விப்ரமம் வ்யக்தயஸ்தே

12. ஆஸம்ஸாரம் விததமகிலம் வாங்மயம் யத்விபூதிர்
யத்ப் ரூபங்காத் குஸுமதனுஷ கிங்கரோ மேருதன்வா
யஸ்யாம் நித்யம் நயநசதகைரேகலக்ஷ்யே மஹேந்த்ரஹ
பத்மே தாஸாம் பரிணதிரஸெள பாவலேசைஸ் த்வதீயைஹீ

13. அக்ரேபர்த்துஸ் ஸரஸிஜமயே பத்ரபீடெ நிஷண்ணா
மம்போரா சேரதிகத ஸுதா ஸம்ப்லவாதுத்தி த்வாம்
புஷ்பாஸார ஸ்தகதிபுவனை புஷ்கலா வர்த்தகாத்யை
கல்ப்தாரம்பா: கனக கலசைரப்யஷிஞ்சன் கஜேந்திரஹ

14. ஆலோக்ய த்வாமமிருத ஸஹஜே விஷ்ணுலக்ஷஸ் தலஸ்தாம்
சாபாக்ராந்தாஸ் சரணமகமந் ஸாவரோதாஸ் ஸுரேந்திராஹ
லப்த்வா பூயஸ்திரிபுவனமிதம் லக்ஷிதம் த்வத்கடாøக்ஷஹி
ஸர்வாகாரஸ்திர ஸமுதாயம் ஸம்பதம் நிர்விசந்தி

15. ஆர்த்தி த்ராணவ்ரதி பிரமிரு தாஸாரநீலாம் புவாஹைஹி
ரம்போஜா நாமுஷஸி மிஷதாமந்தரங்கை ரபாங்கைஹி
யஸ்யாம் யஸ்யாம் திசி விஹாதே தேவி த்ருஷ்டிஸ்த் வதீயா
தஸ்யாம் தஸ்யாமஹமஹ மிகாம் தந்வதே ஸம்பதோகாஹ

16. யோகாரம்ப த்வரித மனஸோ யுஷ்மதை காந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹயே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதிக்ருஹா தம்பராதம் புதோர்வா
தாரா நிர்யாந்த்யதிகமதிகம் வாஞ்சிதா வாம் வஸூநாம்

17. ச்ரேயஸ்காமா கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்
சூடாபீடம் தவ பதயுகம் சேதஸா தாரயந்தஹை
சத்ரச்சாயா ஸுபகசிரஸ்ச் காமரஸ்மேர பார்ச்வாஹ
ச்லாகா சப்த ச்ரவண முதிதாஹ ஸ்ரக்விண ஸஞ்சரந்தி

18. ஊரிகர்த்தும் குசலமகிலம் ஜேதுமாநீ நராதீந்
தூரீகர்த்தும் துரிதநிவஹம் த்யக்து மாத்யாம வித்யாம்
அம்ப ஸ்தம்பாவதிக ஜநந க்ராம ஸீமாந்தரேகாம்
ஆலம்பந்தே விமலமனஸோ விஷ்ணுகாந்தே தயாம்தே

19. ஜாதாகாங்க்ஷõ ஜநதி யுவயோ ரேக ஸேவாதிகாரே
மாயாலீடம் விபவமகிலம் மன்யமா நாஸ் த்ருணாய
ப்ரீத்யை விஷ்ணோஸ்தவ ச க்ருதி நப்ரீமந்தோ பஜந்தே
வேலா பங்க ப்ரசமனபலம் வைதிகம் தர்மேஸேதும்

20. ஸேவே தேவி த்ரிதசமஹிளா மௌனி மாலார்சிதம்தே
ஸித்தி÷க்ஷத்ரம் சமித விபதாம் ஸம்பதாம் பாதபத்மம்
யஸ்மிந் நீஷந் நமித சிரஸோ யாபயித்வா சரீரம்
வர் திஷ்யந்தே விதமஸி பாத வாஸுதேவஸ்யதன் யாஹ

21. ஸாநுப் ராஸப்ரகடித தயை ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தைஹீ
அம்ப ஸ்நிக்தைரமிருதலஹரீலப்த ஸ ப்ரம்ஹசர்யைஹி
கர்மே தாபத்ரயவிரசிதே காடதப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சந்ய க்லபிதநகை ராத்ரயேதா கடாøக்ஷஹி

22. ஸம்பத்யந்தே பவயதமீபாந வஸ்த்வத் ப்ரஸாதாத்
பாவாஸ்ஸர்வே பகவதி ஹரௌ பக்தி முத்வேலயந்தஹ
யாசே கிம் த்வாமஹமஹி யதஸ் சீதலோதாரசீலா
பூயோ பூயோ திசஸி மஹதாம் மங்களாநாம் ப்ரபந்தாந்

23. மாதாதேவி த்வமணி பகவான் வாஸுதேவ பிதா மே
ஜாதஸ் ஸோ ஹம்ஜநநி யுவயோரே கலக்ஷ்யம் தயாயாஹ
தத்தோ யுஷ்மத் பரிஜநதயா தேசிகரப்யதஸ் த்வம்
கிம் தே பூய பிரியமிதி கில ஸமேரவக்த்ரா விபாஸி

24. கல்யாணானாமவிகல நிதி காபி காருண்யாஸீமா
நித்யா மோதா நிகமவசஸாம் மௌலி மத்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷாதேவீ ஸகலபுவந ப்ரார்த்தநா காமதேநுஹு

25. உபசித குருபக்தே ருத்திதம் வேங்கடேசாத்
கலிகலுஷ நிவ்ருத்யை கல்பமானம் ப்ரஜா நாம்
ஸரஸிஜ விலயாயாஸ் ஸ்தோத்ர மேதத் படந்தஹ
ஸகலகுசந்ஸீமாஸ ஸார்வபௌமா பவந்தி.

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg

Tuesday, 9 October 2012

கால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

கால பைரவர்  கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி  MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3,அஷ்டகம்mp3
http://assets.astroved.com/newsletter/av/astabhairava.gif


கால பைரவர் அஷ்டகம்.MP3
                                                       
கால பைரவர்  கவசம் . MP3

 கால பைரவர் சாமா பிரார்த்தனை . MP3

 
http://www.puja.net/wordpress/wp-content/uploads/2008/12/kalabhairava905-009.jpg

 கால பைரவர் ஸ்துதி. MP3

 கால பைரவர் அஷ்டோத்திர சத நாமஸ்தோத்ரம்  MP3
 கால பைரவர் சஹஸ்ரநாம ஸ்தோத்ரம். MP3

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.htmlhttp://3.bp.blogspot.com/-Q4kIq8LFs70/TaCO4tVdG4I/AAAAAAAAB_E/xFwUTz48k8g/s400/sree+maha+Kalabhairava+swami.gif

Sunday, 7 October 2012

குரு அஷ்டகம் .MP3

 http://www.hindu.com/2011/05/09/images/2011050962360501.jpg

குரு அஷ்டகம் .MP3


சரீரம் ஸுருபம் ததாவா களத்ரம்
யசஸ்சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்
மனஸ்சேந்ந லக்னம குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

கலத்ரம் தனம் புத்ர பெளத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா: ஸர்வம் ஏதத்தி ஜாதம்
மனஸ் சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ஷடங்காதி வேதோமுகே சாஸ்த்ர வித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

விதேசேஷு மான்ய: ஸதேசேஷு தன்ய:
ஸதாசாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:
மனஸ்சேந்த லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

க்ஷமாமண்டலே பூபபூபால வ்ருந்தை:
ஸதாஸேவிதம் யஸ்ய பாதார விந்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

யஸோதேக தம் திக்ஷு தானப்ரதாபாத்
ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ந போகே ந யோகே ந வா வாஜிராஜம்
ந காந்தாமுகேநைவ வித்தே ஷுசித்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்த்ததே மே த்வனர்க்யே
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர் பூபதில் ப்ரஹ்மசாரீ ச கேஹீ
லபேத் வாஞ்சி தார்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்.

 http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRknr9jThqd2PTrm46xbBZYJfEmzeZDOVQhYWO-kUr2YRRau4jTwAWO70RP

போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று 15.12.12க்குள் எழுதி அனுப்புவோம்;அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!
தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.
இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.
15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?

அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11.    
PROPER ADDRESS:=                                            in English:
Mr.K.MURALIDARAN,
TOTAL OIL INDIA P LTD,
3,First Floor,
Bharathi Park Cross Road-2,
Saibaba Colony,
COIMBATORE-11.

 Posting From ஆன்மீகக்கடல்
http://www.aanmigakkadal.com/2012/09/151212_27.html

ஸ்ரீ ராகவேந்திரர் கவசம்.MP3

 ஸ்ரீ ராகவேந்திரர் கவசம்.MP3

http://i.pbase.com/o6/30/52730/1/100300103.5HQwFSJw.P1010098.JPG
( ஸ்ரீமத் அப்பண்ணாசார்ய விரசிதம் )

கவசம் ராகவேந்த்ரஸ்ய யதீந்த்ரஸ்ய மஹாத்மந: |
 வக்ஷ்யாமி குருவர்யஸ்ய வாஞ்சிதார்த்த ப்ரதாயகம் || 1

ரிஷிரஸ்யாப்பணாசார்ய: சந்தோSநுஷ்டுப் ப்ரகீர்திதம் |
 தேவதா ஸ்ரீ ராகவேந்த்ர குருரிஷ்டார்த்த ஸித்தயே || 2

அஷ்டோத்தரசதம் ஜப்யம் பக்தியுக்தேந சேதஸா |
 உத்யத் ப்ரத்யோதநத்யோதம் தர்மகூர்மாஸநேஸ்திதம் || 3

கதயத் கத்யோதநத்யோத ப்ரதாபம் ராமமானஸம் |
 த்ருதகாஷாய வஸநம் துளஸீ ஹார வக்ஷஸம் || 4

தோர்த்தண்ட விலஸத்தண்ட கமண்டலு விராஜிதம் |
 அபயக்ஞான முத்ராக்ஷ மாலாலோல கராம்புஜம் || 5

யோகீந்த்ரவந்த்ய பாதாப்ஜம் ராகவேந்த்ர குரும் பஜே |
 சிரோ ரக்ஷது மே நித்யம் ராகவேந்த்ரோSகிலேஷ்டத: || 6

பாபாத்ரி பாடனே வஜ்ர: கேசான் ரக்ஷது மே ஸதா |
 க்ஷமாஸுரகணாதீசோ முகம் ரக்ஷது மே குரு: || 7

ஹரி ஸேவால்லப்த ஸர்வ ஸம்பத் பாலம் மமாவது |
 தேவஸ்வபாவோSவது மே த்ருசௌ தத்வ ப்ரதர்சக: || 8

இஷ்ட ப்ரதான கல்பத்ரு: ச்ரோத்ரே ச்ருத்யர்த்த போதக : |
 பவ்ய ஸ்வரூபோ மே நாஸாம் ஜிஹ்வாம் மேSவது பவ்யக்ருத் || 9

ஆஸ்யம் ரக்ஷது மே துக்கதூல ஸங்காக்னி சர்யக: |
 ஸுக தைர்யாதி ஸுகுணோ ப்ருவௌ மம ஸதாSவது || 10

ஓஷ்டௌ ரஷது மே ஸர்வ க்ரஹ நிக்ரஹ சக்திமான் |
 உபப்லவோததேஸ் ஸேது: தந்தான் ரக்ஷது மே ஸதா || 11

நிரஸ்ததோஷோ மே பாது கபோலௌ ஸர்வபாலக : |
 நிரவத்ய மஹாவேஷ: கண்டம் மேSவது ஸர்வதா || 12

கர்ணமூலேது ப்ரத்யர்த்தி மூகத்வ கர வாங் மம |
 பரவாதி ஜயீ பாது ஹஸ்தௌ ஸத்தத்வ வாதக்ருத் || 13

கரௌ ரக்ஷது மே வித்வத் பரிக்ஞேய விசேஷவான் |
 வாக்வைகரீ பவ்யSசேஷ: ஜயீ வக்ஷஸ்தலம் மம || 14

ஸதீ ஸந்தான ஸம்பத்தீ பக்தி ஞானாதி வ்ருத்தி க்ருத் |
 ஸ்தநௌ ரக்ஷது மே நித்யம் சரீராவத்யஹாநிக்ருத் || 15

புண்ய வர்தன பாதாப்ஜாபிஷேக ஜல ஸஞ்சய: |
 நாபிம் ரக்ஷது மே பார்ச்வௌ த்யுநதீதுல்ய ஸத்குண: || 16

ப்ருஷ்டம் ரக்ஷது மே நித்யம் தாபத்ரய விநாசக்ருத் |
 கடிம் மே ரக்ஷது ஸதா வந்த்யா ஸத்புத்ர தாயக: || 17

ஜகனம் மேSவது ஸதா வ்யங்க ஸ்வங்க ஸம்ருத்திக்ருத் |
 குஹ்யம் ரக்ஷது மே பாபம்க்ரஹாரிஷ்ட விநாசக்ருத் || 18

பக்தாக வித்வம்ஸகர: நிஜமூர்தி ப்ரதர்சக: |
 மூர்திமான் பாது மே ரோமம் ராகவேந்த்ரோ ஜகத் குரு: || 19

ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரோSஸௌ ஜாநுநீ மே ஸதாSவது |
 ஜங்கே ரக்ஷது மே நித்யம் ஸ்ரீமத்வமத வர்தன: || 20

விஜயீந்த்ர கராப்ஜோத்த ஸுதீந்த்ர வரபுத்ரக: |
 குல்பௌ ஸ்ரீராகவேந்த்ரோ மே யதிராட் ஸர்வதாSவது || 21

பாதௌ ரக்ஷது மே ஸர்வ பயஹாரீ க்ருபாநிதி: |
 க்ஞான பக்தி ஸுபுத்ராயு: யச: ஸ்ரீபுண்யவர்தன: || 22

கர பாதாங்குளீ: ஸர்வா: மமாவது ஜகத்குரு: |
 ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சிந்ஹாதரோ குரு: || 23

நகாநவது மே ஸர்வான் ஸர்வ சாஸ்த்ர விசாரத: |
 அபரோக்ஷீக்ருத ஸ்ரீச: ப்ராச்யாம் திசி ஸதாSவது || 24

ஸ தக்ஷிணே சாவது மாம் ஸமுபேக்ஷித பாவஜ: |
 அபேக்ஷித ப்ரதாதா ச ப்ரதீச்யாமவது ப்ரபு: || 25

தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித: |
 ஸதோதீச்யாமவது மாம் சாபாநுக்ரஹ சக்திமான் || 26

நிகிலேந்த்ரிய தோஷக்நோ மஹாநுக்ரஹ க்ருத் குரு: |
 அதஸ்சோர்த்வம் சாவது மாமஷ்டாக்ஷரமநூதித: || 27

ஆத்மாத்மீய கராசிக்நோ மாம் ரக்ஷது விதிக்ஷு ச |
 சதுர்ணாம் ச புமர்த்தாநாம் தாதா ப்ராத: ஸதாSவது || 28

ஸங்கவேSவது மாம் நித்யம் தத்வவித் ஸர்வஸௌக்ய க்ருத் |
 மத்யாஹ்நேSகம்ய மஹிமா மாம் ரக்ஷது மஹாயசா: || 29

ம்ருத போத ப்ராண தாதா ஸாயாஹ்னே மாம் ஸதாSவது |
 வேதிஸ்த புருஷோஜ்ஜீவி நிசீதே பாது மாம் குரு: || 30

வஹ்னிஸ்த மாலிகோத்தர்தா வஹ்நி தாபாத் ஸதாSவது |
 ஸமக்ர டீகா வ்யாக்யாதா குருர்மே விஷமேSவது || 31

காந்தாரேSவது மாம் நித்யம் பாட்ட( பாஷ்ய ) ஸங்க்ரஹக்ருத் குரு : |
 ஸுதாபரிமளோத்தர்தா ஸுச்சந்தஸ்து ஸதாSவது || 32

ராஜ சோர விஷ வ்யாதி யாதோவண்ய ம்ருகா திபி: |
 அபஸ்மாராபஹர்தா ந: சாஸ்த்ரவித் ஸர்வதாSவது || 33

கதௌ ஸர்வத்ர மாம் பாதூபநிஷதர்த்தக்ருத் குரு: |
 ருக்வ்யாக்யாந க்ருதாசார்ய: ஸ்திதௌ ரக்ஷது மாம் ஸதா || 34

மந்த்ராலய நிவாஸீ மாம் ஜாக்ரத்காலே ஸதாSவது:
 ந்யாய முக்தாவளீ கர்தா ஸ்வப்நே ரக்ஷது மாம் ஸதா || 35

மாம் பாது சந்த்ரிகா வ்யாக்யா கர்தா ஸுப்தௌ ஹி தத்வக்ருத் |
 ஸுதந்த்ர தீபிகா கர்தா முக்தௌ ரக்ஷது மாம் குரு: || 36

கீதார்த்த ஸங்க்ரஹ கர்தா ஸதா ரக்ஷது மாம் குரு : |
 ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்த்ரோSவது ஸதாSநக: || 37

இதி ஸ்ரீராகவேந்த்ரஸ்ய கவசம் பாபநாசனம் |
 ஸர்வ வ்யாதி ஹரம் ஸத்ய: பாவனம் புண்ய வர்தனம் || 38

ய இதம் படதே நித்யம் நியமேன ஸமாஹித: |
 அத்ருஷ்டி: பூர்ணத்ருஷ்டி: ஸ்யாத் ஏடமூகோSபி வாக்பதி: || 39

பூர்ணாயு: பூர்ண ஸம்பத்தி: பக்திக்ஞானாபிவ்ருத்தி க்ருத் |
 பீத்வா வாரி நரோ யேன கவசேநாபி மந்த்ரிதம் || 40

ஜஹாதி குக்ஷிகான் ரோகான் குருவர்ய ப்ரஸாதத: |
 ப்ரதக்ஷிண நமஸ்காரான் குரோர் ப்ருந்தாவனஸ்ய ய: || 41

கரோதி பரயா பக்த்யா ததேதத் கவசம் படன் |
 பங்கு: கூனிஸ்ச பௌகண்ட: பூர்ணாங்கோ ஜாயதே த்ருவம் || 42

சேஷாஸ்ச குஷ்ட பூர்வாஸ்ச நச்யந்த்யாமயராசய: |
 அஷ்டாக்ஷரேண மந்த்ரேண ஸ்தோத்ரேண கவசேன ச || 43

ப்ருந்தாவனேஸந்நிஹிதம் அபிஷிச்ய யதா விதி |
 யந்த்ரே மந்த்ராக்ஷராண்யஷ்டௌ விலிக்யாத்ர ப்ரதிஷ்டிதம் || 44

ஷோடசைருபசாரைஸ்ச ஸ்ம்பூஜ்ய த்ரிஜகத் குரும் |
 அஷ்டோத்தர சதாக்யாபி: அர்சயேத் குஸுமாதிபி: || 45

பலைஸ்ச விவிதைரேவ குரோரர்சாம் ப்ரகுர்வத: |
 நாம ச்ரவண மாத்ரேண குருவர்ய ப்ரஸாதத: || 46

பூதப்ரேத பிசாசாத்யா: வித்ரவந்தி திசோ தச |
 படேதேதத் த்ரிகம் நித்யம் குரோர் ப்ருந்தாவநாந்திகே || 47

தீபம் ஸம்யோஜ்ய வித்யாவான் ஸபாஸு விஜயீ பவேத் |
 ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்ப நக்ராதி பீடநாத் || 48

கவசஸ்ய ப்ரபாவேன பயம் தஸ்ய ந ஜாயதே |
 ஸோம ஸுர்யோபராகாதி காலே ப்ருந்தாவநாந்திகே || 49

கவசாதி த்ரிகம் புண்யம் அப்பண்ணாசார்ய தர்சிதம் |
 ஜபேத் ய: ஸததம் புத்ரான் பார்யாம் ஸ்ச ஸுமநோரமாம் || 50

க்ஞானம் பக்திம் ச வைராக்யம் புக்திம் முக்திம் ச சாச்வதீம் |
 ஸம்ப்ராப்ய மோததே நித்யம் குருவர்ய ப்ரஸாதத: || 51

இதி ஸ்ரீமதப்பண்ணாசார்ய விரசிதம் ஸ்ரீ ராகவேந்த்ர கவசம் ஸம்பூர்ணம்

 | ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து |
http://1.bp.blogspot.com/_8fKpr5LBno8/SU8BIi8hpjI/AAAAAAAABJM/Pynw7pH40bI/s400/raghavendra+(1).jpg