SHIRDI LIVE DARSHAN

Tuesday 16 October 2012

மகாலட்சுமி அஷ்டகம்.MP3 by Soolamangalam sisters

 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEjsEmQ3JOXTva1L6TS3UFsncqiABue4570rHT7MHgB4wVdtR88W5dzhQAqzeS8ZLVhBojciF8FMtkFK08i8VbpPTmYQymBItYzoWuSwTnYe6Bs1MXru6R43l541mrZIVP6coXM1yO6Cw6/s400/maha+lakshmi.jpg

1.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

 

2.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித: 
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiisCTr6_dh3NVb1__TT9nC5N0OAn3OnPS-rPq4tqmmiIF_F8kD2fO9KW_gl0RQG-3WeVccp61K7Hgg3XaQfAJ8vPW1NzWyYoAWKBzNnfX2Q4mGGp9m2jo-O2BFXe6XxWij1DSEPiGEnoi_/s320/sree+mahalakshmi.jpg

3 comments:

  1. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification -யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் நல்ல பதிவு

    ReplyDelete