SHIRDI LIVE DARSHAN

Saturday, 16 June 2012

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் ,  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும்  வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு  எளிய   பரிகாரம் - வெண்கடுகு

http://i00.i.aliimg.com/photo/103523583/sambrani_and_camphor.jpg http://pureprayer.in/Uploads/41174.5850461227_CupSambrani-L.jpg

http://pimg.tradeindia.com/00790605/b/1/Natural-Sambrani.jpg http://www.pureprayer.in/Uploads/img_9.jpg

சாம்பராணி தூபம் அல்லது அதிசய  கம்ப்யூட்டர் சம்பராணி - ல தூபம் போடும் பொது  கொஞ்சமா வெண்கடுக அதற்குள்ள  போட்ட போதும் ( வேற ஏதும் செய்ய வேண்டாம் )   வாசனை வெண்கடுக போட்டதுக்கப்பம் வேற மாதிரி வரும் , அந்த புகையை வீட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் பரவும் படி செய்தால் போதும் . வெண்கடுகு நாட்டு மருந்து கடைல கிடைக்கும் 

இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் ( நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும்  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் ,( குடும்பத்தில் எப்ப பார்த்தாலும்  ஒருதருகொருத்தர் சத்தம் போட்டுகிட்டு , சண்டை அடிச்கிட்டு , ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு , தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும் .
 இது 100 சதவீதம் எனக்கு ஏற்பட்ட அனுபவ உண்மை 

சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் ) என்னை செய்ய சொன்ன பரிகாரம் இது :
ஆரம்பத்துல எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை , ஆனாலும் சொல்லிட்டாரே- னு  3 மாசம் சிரமம் பார்க்காம காலைலயும் , சாயந்தரமும் சும்மா 2 நிமிசம் மெனக்கெட்டு செய்தேன், இதுக்குன்னு பெருசா பக்தியோ , பூஜையோ எதுவுமே பன்னால , எப்பவும் போல சாமி கும்பிடரப்ப செஞ்சேன் அவ்வளவுதான் .ஆனா 3 மாசத்துல அப்படியே எல்லாம் தலை கீழா மாறிடிச்சு ,ஒருத்தருகொருத்தர் அன்பா , ஆதரவா , மாறிட்டோம் 
இது எப்படி சாத்தியம் னு குழம்பி தான் போனேன் 

வெண்கடுகு - ல அப்படி  என்ன இருக்கு ? அந்த புகை மனோ ரீதியாகவும் , உடல்  ரீதியாகவும் என்ன மாற்றத்த உண்டு பண்ணுது ? அப்படிங்கற அறிவியல்  ஆராய்ச்சிக்குள்ள போக நான்  விரும்பலை .ஆன்மிக ரீதியா ஏதோ ஒரு உண்மை 
கண்டிப்பா இருக்கு .

ஆனா மிக பெரிய அளவில நன்மை ஏற்பட்டிருக்கு -கறது மட்டும் பட்டவர்த்தனமான, மறுக்க முடியாத  உண்மை . 

வீட்டில் உள்ள தீய சக்தி எப்படி வெளியேறும் - னு விளக்கம் கொடுத்தார் .

வெண்கடுகோடா புகை சுட்சமமா வீட்டுக்குள்ள இருக்கற தீய சக்தியோட ( ஏவல், பில்லி சூனியம் , செய்வினை ,குட்டி சாத்தன்,பேய் ,பிசாசு )
கண்ணுல பட்ட அதால அந்த கண் எரிச்சலை தாங்கவே முடியாதாம் , அதுக்கு (தீய சக்தி களுக்கு) ரொம்ப நேரத்துக்கு  கண்ணு தெரியாம போயிடுமாம் , உடனே அந்த வீட்ட விட்டு வெளியே ஓடி போய்டும் ,யாரை பாலோ பண்றது-னு தெரியாம குழம்பி போய்டும் , எந்த வீட்டுல  புகை அது கண்ணுல பட்டதோ திரும்ப அந்த வீட்டுக்குள்ள நுழையவே தயங்கும்,பயப்படும் 

செய்து பாருங்கள் , நிச்சயம் 100  சதவிதம் அமைதியும் , நிம்மதியும் வீட்டுல  கிடைக்கும் , பிரிந்து சிதறிய குடும்பம் ஒன்று சேரும் . இது சத்தியமான உண்மை . 

நன்றி : சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் )
குருநாதர் திருவடி சரணம்


என் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம் 
shirdi sai baba sansthan manthir live dharsan
https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html


மேலும் சில முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html

,maabthireegam,black magic,ஏறுமை ,பரிகாரம் ,

வல், பில்லி சூனியம் , செய்வினை ,குட்டி சாத்தன்,பேய் ,பிசாசு,பூதம் ,குறளி ,மந்திரம் ,குடும்ப ஒற்

tag:sai baba,parikaaram

17 comments:

 1. அற்புதமான பதிவுகள் தங்களுடையது.மிகவும் பயனுள்ளது.
  வாழ்க வளமுடன்.
  snrmani@rediffmail.com

  ReplyDelete
 2. can i put venkadugu in fullform or broken form

  ReplyDelete
  Replies
  1. you may do in full form . be careful , don't keep close to your eyes or near face because it will burst and brake so be careful . VICTORY ATHISAYA SAMBARANI is the best, this is my suggestion ,

   First take out that white part then fire the hollow part from the top from AGAL VILAKU or something , then finally put venkadugu in it , spread the smoke throughout home

   Delete
 3. super blog and useful message. we are also sai devotees..and sai will give super experience if we have faith and patience..HE is teaching me learn these in our life, we r suffering some times, why this fight is coming in the family..let me do this with faith. thanks for your help for the society.

  ReplyDelete
 4. nice.am trying.am putting this in computer saampirani few venkadugu's ( 10 and so) on top of it.is it enough.

  ReplyDelete
 5. nice.am putting this in computer saampirani top of its i put few venkadugu (10-20 nos.) is it enough pls.

  ReplyDelete
  Replies
  1. Mahalakshme Madam , i think you are in very confused state, please do pairavar valipadu, pairavaruku vilakku podunga. don't expect anything from doing this till one year

   என் குருநாதர் சாய்பாபா உபாசகர் , என் கிட்ட சொன்ன விஷயம் ,( நான் வருத்தத்தோட பேசியபோது , அவர் என்கிட்டே வருத்தபடாதிங்க , பைரவருக்கு விளக்கு போடுங்க ன்னு சொன்னார் . நான் " எவ்வளவு நாள் விளக்கு போடணும் கேட்டேன் , ஒரு ரெண்டு மாசம் போடுங்களேன் ன்னு சொன்னார் , நான் உடனே என் ஆயுள் முழுக்க விளக்கு போடறேன் ன்னு சொன்னேன் ( திடீர்ன்னு தோணுச்சி ). அவர் உடனே என்கிட்ட சொன்ன வார்த்தை இதுதான் .
   எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கண்டிப்பா இருக்கும் , கண்டிப்பா செய்ங்க , நீங்க நல்லா இருப்பீங்க, கடவுள் துணைக்கு இருப்பார் ன்னு ஆசிர்வாதம் பண்ணுனார் . இந்த வழிபாட்டோட பலன வெறும் எட்டு நாளிலே உணர்ந்தேன் . எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து ஒரு வருடம் விளக்கு போடுங்க , முதல் நாள் ஆரம்பிக்கறப்போ மட்டும் மனப்பூர்வமா விநாயகர் கிட்ட இந்த வழிபாடு எந்த தடங்கலும் வராம வெற்றிகரமா அமையனும் னு வேண்டிக்கிட்டு (ஆசிர்வாதம் வாங்கிகிட்டு ) பைரவர் வழிபாட்டை ஆரம்பிங்க , கண்டிப்பா நீங்க குடும்பத்தோட நல்லா இருப்பீங்க , இந்த வழிபாடு என் குருநாதர் எதோ தானக சொல்ல வில்லை , சாட்சாத் சாய் பாபாவே அவர்கிட்ட என்ன சொல்றாரோ அதைத்தான் என்கிட்டே சொல்றார் . அதனால இந்த வழிபாட்டு ரகசியமும் என்னுடையதோ , என் குருநாதருடையதோ அல்ல . சாட்சாத் ஷீரடி சாய் பாபா வே அருளிய வழிபாடு . பாபா மேல உங்களுங்கு நம்பிக்கை இருந்தால் இதை செய்யுங்கள் , குழம்பிக்க வேண்டாம் . வாழ்த்துக்கள் . ஓம் சாய் ராம்

   Delete
 6. nalla nalla visayangal...nenjamey..inikkirathu..eliya poojaa muraihal..veettu choolal amaithi pera nalla valikaatuthalhal..pramaatham.. anaivarum mahila..arputhamaana..elia..muraihal..nandri..nandri..

  ReplyDelete
 7. nandri nandri..niraya elimaiyaana seimuraihal..arputham..sevai thodara vaalthukkal..

  ReplyDelete
 8. sir, please tell me what is venkadugu, where will i get it? is it mustard seed?

  ReplyDelete
 9. sir, please tell me what is venkadugu, where will i get it? is it mustard seed?

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் வெண்கடுகு வை பற்றியோ அதன் குணத்தை பற்றியோ எனக்கு தெரியாது , என் குருநாதர் சொன்னார் செய்கிறேன் அவ்வளவுதான் , வெண்கடுகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் . இது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண ( கருப்பு ) கடுகு அல்ல . சமையலுக்கு பயன்படுத்துகிற கடுகு வெள்ளையாக இருந்த எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கும் வெண்கடுகு

   Delete
 10. In which days we can show this venkadugu sambarani?

  ReplyDelete