SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

தட்சிணாமூர்த்தி வழிபாடு


தட்சிணாமூர்த்தி வழிபாடு- தமிழ்
    தட்சிணாமூர்த்தி வழிபாடு- தமிழ்


    தட்சிணாமூர்த்தி வழிபாடு
    கல்வியில் மேன்மை பெற..

    குருர் பிரம்மா குருர் விஷ்ணு
    குருர் தேவோ மகேஸ்வர:

    குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா:
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    தட்சிணாமூர்த்தி போற்றி
    ஓம் தென்திசை நோக்கியிருப்பவனே போற்றி
    ஓம் தேசப்பளிங்கின் திரனே போற்றி
    ஓம் மன்னிய திருவருள்மலையே போற்றி
    ஓம் சென்னையில் வைத்த சேவகா போற்றி
    ஓம் என்னையு மொருவனாக்கி யிருகழற் போற்றி
    ஓம் முழுவது மறிந்த முதல்வா போற்றி
    ஓம் சீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    ஓம் தீயமை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
    ஓம் இன்றெனக் காரமுது ஆனாய் போற்றி
    ஓம் கன்னாகுரித்த கனியே போற்றி
    ஓம் காவாய் என்றனக்கு அருள்வாய் போற்றி
    ஓம் இடரினைக் களையும் எந்தாய் போற்றி
    ஓம் அரசே போற்றி
    ஓம் அமுதே போற்றி
    ஓம் அற்புதா போற்றி
    ஓம் அருந்தவா போற்றி
    ஓம் அறிவே போற்றி
    ஓம் ஆதி போற்றி
    ஓம் ஆண்டவா போற்றி
    ஓம் இன்பா போற்றி
    ஓம் இறைவா போற்றி
    ஓம் ஈசா போற்றி
    ஓம் உடையாய் போற்றி
    ஓம் உணர்வே போற்றி
    ஓம் உயிரே போற்றி
    ஓம் எழுத்தே போற்றி
    ஓம் ஐயா போற்றி
    ஓம் சுடரே போற்றி
    ஓம் நெறியே போற்றி
    ஓம் நினைவே போற்றி
    ஓம் வேதியா போற்றி
    ஓம் விமலா போற்றி
    ஓம் வானோர்க்கு அறிய மருந்தே போற்றி
    ஓம் விரிகடல் உலகின் வினைவே போற்றி
    ஓம் அழிவது மாவதும் கடந்தாய் போற்றி
    ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
    ஓம் அருமுகிலாகிய கண்ணே போற்றி
    ஓம் கருணையே இருக்கை ஆக்கினாய் போற்றி
    ஓம் கண்டத்தில் நஞ்சை வைத்தாய் போற்றி
    ஓம் கனவிலும் கண்ணாமுதக் கடலே போற்றி
    ஓம் அண்ணாமலையெம் அண்ணா போற்றி
    ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
    ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
    ஓம் கடம்பூர் மேவிய கடம்பா போற்றி
    ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    ஓம் பாகம் ஒரு பெண் ஆனாய் போற்றி
    ஓம் சிராப்பள்ளி சிவனே போற்றி
    ஓம் தாயாகி வந்தமர்ந்தா போற்றி
    ஓம் மருத்துவம் பார்த்தமருந்தே போற்றி
    ஓம் மகிமையுனக்கே யுகந்தாய் போற்றி
    ஓம் மயான துர்க்காவாய் ஆனாய் போற்றி
    ஓம் மயிலையின் மஞ்சமும் நீயானாய் போற்றி
    ஓம் மக்கள் குறைகளை களைவாய் போற்றி
    ஓம் மந்திரமும் தந்திரமும் நீயே போற்றி
    ஓம் மங்கையைச் சடையில் வைத்தாய் போற்றி
    ஓம் சந்திரனையும் ஆட்கொண்டாய் போற்றி
    ஓம் சந்தான பாக்கியம் அருள்வாய் போற்றி
    ஓம் மண்சுமந்து மன்னன் அடிபெற்றாய் போற்றி
    ஓம் அகார உகார மகாரம் ஆனாய் போற்றி
    ஓம் பரம்பரஞ்சோதிபரனே போற்றி
    ஓம் பரகதி பாண்டியர்க்கு அருளினாய் போற்றி
    ஓம் ஆராவமுதே அருளே போற்றி
    ஓம் பேராயிரமுடைய பெம்மான் போற்றி
    ஓம் ஓராயிரம்பேர் உனக்கே போற்றி
    ஓம் கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    ஓம் குவைப்பதிமலிந்த கோவே போற்றி
    ஓம் திருக்கழுக் குன்றச் செல்வா போற்றி
    ஓம் பொறுப்பவர் பூவணத்தானே போற்றி
    ஓம் தெறவரிதாகிய தெளிவே போற்றி
    ஓம் தோளாமுக்கம் சுடரே போற்றி
    ஓம் கருங்குருவிக்கன்று அருளினை போற்றி
    ஓம் காலனை வென்ற கங்காளனே போற்றி
    ஓம் காராம் பசும்பாலைக் கரந்தனை போற்றி
    ஓம் கற்பக மரத்தடி அமர்ந்தனை போற்றி
    ஓம் வேராகி விண்ணனாகி நின்றாய் போற்றி
    ஓம் மீளாத யென்னை ஆட்கொண்டாய் போற்றி
    ஓம் ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
    ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
    ஓம் ஆற்றாராகியங்கே அமர்ந்தோய் போற்றி
    ஓம் ஆரங்க நால்வேதமானாய் போற்றி
    ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
    ஓம் கயிலை மலையானே போற்றி
    ஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
    ஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றி
    ஓம் வைச்சாடனன்று முகந்தாய் போற்றி
    ஓம் மறுவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
    ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
    ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
    ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
    ஓம் தேச பேரவப்படு வாய் போற்றி
    ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
    ஓம் ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி
    ஓம் தேத்தை வார்த்த தெளிவே போற்றி
    ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
    ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
    ஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
    ஓம் என் சிந்தை நீங்காத இறைவா போற்றி
    ஓம் கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
    ஓம் கதிர்ஒளிச்சுடர் காட்சி அளித்தாய் போற்றி
    ஓம் கல்லுயுராகி நின்ற கனலே போற்றி
    ஓம் கானத்தை மெச்சி ஆடினாய் போற்றி
    ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
    ஓம் ஓங்காரத்தின் பொருளை உகந்தனை போற்றி
    ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
    ஓம் யாவருக்கும் மேலாகி நின்றாய் போற்றி
    ஓம் நெடிய விசும்பொரு கண்ணே போற்றி
    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
    ஓம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
    ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர சத நாமாவளி
    ஓம் ஓங்காரஸிம்ஹே ஸர்வேந்த்ராய நம
    ஓம் ஓங்காரோத்யாநகோகிலாய நம
    ஓம் ஓங்கார நீடஸுகராஜே நம
    ஓம் ஓங்காராரண்யகுஞ்ஜராய நம
    ஓம் நகராஜஸுதாஜாநயே நம
    ஓம் நகராஜநிஜாலயாய நம
    ஓம் நவமாணிக்யமாலாட்யாய நம
    ஓம் நவசந்த்ரஸிகாமணயே நம
    ஓம் நந்திதாஸேஷமெனநீந்த் நம
    ஓம் நந்தீஸாதிமதேஸிகாய நம
    ஓம் மோஹநலஸுதாஸாராய நம
    ஓம் மோஹாம்புஜஸுதாகராய நம
    ஓம் மோஹாம்புஜஸுதாகராய நம
    ஓம் மோஹாந்தகாரதரணயே நம
    ஓம் மோஹோத்பலநபோமணய நம
    ஓம் பக்தஜ்ஞாநாப்திஸீதாம்ஸலே நம
    ஓம் பக்தஜ்ஞாநத்ருணாநலாய நம
    ஓம் பக்தாம்போஜஸஹஸ்ராம் நம
    ஓம் பக்தகேசிகநாகநாய நம
    ஓம் பக்தகைரவராகேத்தவே நம
    ஓம் பக்தகோக திவாகராய நம
    ஓம் கஜாநநாதி ஸம்பூஜ்யாய நம
    ஓம் கஜசர் மோஜ்ஜ வலாக்ருதயே நம
    ஓம் கஜகாதவளதிவ்யாங்காய நம
    ஓம் கங்காதவளதிவ்யாங்காய நம
    ஓம் கங்காபங்கலஸஜ்ஜடாய நம
    ஓம் ககநாம்பரஸம்வீதாய நம
    ஓம் ககநாமுக்தமூர்தஜாய நம
    ஓம் வதநாப்ஜஜிதாப்ஜஸ்ரியே நம
    ஓம் வதநேந்துஸ்புரந்தீஸாய நம
    ஓம் வரவீணோஜ்ஜவலத்கராய நம
    ஓம் வனவாஸஸமுல்லாஸாய நம
    ஓம் வனவீரைகலோலுபாய நம
    ஓம் தேஜ: புஞ்ஜகனாகாராய நம
    ஓம் தேஜஸாமபி பாஸகாய நம
    ஓம் விநேயானாம் தேஜ ப்ரதாய நம
    ஓம் தேஜோமயநிஜாஸ்ரமாய நம
    ஓம் தமிதாநங்கஸங்க்ராமாய நம
    ஓம் தரஹாஸஜிதாங்கநாய நம
    ஓம் தாயரஸ ஸுதாஸிந்தவே நம
    ஓம் தரித்ரதநஸேவதயே நம
    ஓம் ஷீரேந்து ஸ்படிகாகாராய நம
    ஓம் க்ஷீரேந்துமுகுடோஜ்ஜ்வலாய நம
    ஓம் க்ஷீரோபஹாரரஸிகாய நம
    ஓம் க்ஷிப்ரைஸ்வர்ய பலப்ரதாய நம
    ஓம் நானாபரணமுக்தாங்காய நம
    ஓம் நாரீஸம்மோஹநாக்ருதயே நம
    ஓம் நாதப்ரஹ்மரஸாஸ்வாதிநே நம
    ஓம் நாகபூஷண பூஷிதாய நம
    ஓம் மூர்த்திநிந்தி தகந்தர்பாய நம
    ஓம் மூர்த்தா மூர்த்தஜகத்வபுஷே நம
    ஓம் மூகாஜ்ஞாநதமோபானவே நம
    ஓம் மூர்த்திமத்கல்பபாதபாய நம
    ஓம் தருணாதித்ய ஸங்காஸாய நம
    ஓம் தந்த்ரீவரதநதத்பராய நம
    ஓம் தருமூலைகநிலயாய நம
    ஓம் தப்தஜாம்பூநதப்ரபய நம
    ஓம் தத்வபுஸ்தோல்லஸத் பாணயே நம
    ஓம் தபநோடுபலோசநாய நம
    ஓம் யமஸந்துதஸத்கீர்த்தயே நம
    ஓம் யதிரூபதராய மௌநினே நம
    ஓம் யதீந்ரோ பாஸ்யவிக்ரஹாய நம
    ஓம் மந்தாரஹாரருசிராய நம
    ஓம் மதநாயுதஸுந்தராய நம
    ஓம் மந்தஸ்மிதலஸத்வக்த்ராய நம
    ஓம் மதுராதரபல்லவாய நம
    ஓம் மஞ்ஜீரமஞ்ஜுபாதாப்ஜாய நம
    ஓம் மணிபட்டோல்லஸத்கடயே நம
    ஓம் ஹஸ்தாங்குரிதசிந்முத்ராய நம
    ஓம் ஹடயோகபரோத்தமாய நம
    ஓம் ஹம்ஸஜப்யாக்ஷமாலாட்யாய நம
    ஓம் ஹம்ஸேந்த்ராராத்யபாதுகாய நம
    ஓம் மேருஸ்ருங்கதடோல்லாஸாய நம
    ஓம் மேகஸ்யாமமநோஹராய நம
    ஓம் மேதாங்குராவாலாக் ரயாய நம
    ஓம் மேதாபக்வபலத்ருமாய நம
    ஓம் தார்மிகாந்தர் குஹாவாஸாய நம
    ஓம் தர்மமார்க ப்ரவர்த்தகாய நம
    ஓம் தாமத்ரயநிஜாராமாய நம
    ஓம் தர்மோத்தம மனோரதாய நம
    ஓம் ப்ரகஞாசந்த்ரஸிலாசந்த்ராய நம
    ஓம் ப்ரக்ஞாமணிவராகராய நம
    ஓம் க்ஞாந்தராந்தர பாஸாத்மநே நம
    ஓம் க்ஞாத்ருக்ஞாதி விதூரகாய நம
    ஓம் க்ஞானக்ஞாத்வைத திவ்யாங்காய நம
    ஓம் க்ஞாத்ருக்ஞாதி குலாகதாய நம
    ஓம் ப்ரப்ந்நபாரிஜாதாக்ரயாய நம
    ஓம் ப்ரணதார்த்யப்திபாடபாய நம
    ஓம் பூதாநாம் ப்ரமாண பூதாய நம
    ஓம் ப்ரபஞ்சவீதகாரகாய நம
    ஓம் யத்தத்வமஸி ஸம்வேத்யாய நம
    ஓம் யக்ஷகேயா த்மவைபவாய நம
    ஓம் யக்ஞாதி தேவதாமூர்த்தயே நம
    ஓம் யஜமாநவபுர்தராய நம
    ஓம் சத்ராதிபதி விஸ்வேஸாய நம
    ஓம் சத்ரசாமரஸேவிதாய நம
    ஓம் சந்தஸ்ஸாஸ்த்ராதி நிபுணாய நம
    ஓம் சலஜாத்யாதிதூரகாய நம
    ஓம் ஸ்வாபாவிக ஸுகைகாத்மநே நம
    ஓம் ஸ்வாநுபூதிஸெளததயே நம
    ஓம் ஸ்வாராஜ்யம்ஸபதத்யக்ஷõய நம
    ஓம் ஸ்வாத்மாராமஹாமதயே நம
    ஓம் ஹாடகாப ஜடாஜூடாய நம
    ஓம் ஹாஸோதஸ்தாரிமண்டலாய நம
    ஓம் ஹாலாஹலோஜ்ஜ்வலகளாய நம
    ஓம் ஹாராயுத மநோஹராய நம

    ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர சத நாமாவளி
    ஓம் வித்யா ரூபிணே நம
    ஓம் மஹா யோகினே நம
    ஓம் ஸுத்த ஞானினே நம
    ஓம் பினாகத்ருதே நம
    ஓம் ரத்னாலங்க்ருத ஸர்வாங்கினே நம
    ஓம் ரத்ன மாலினே நம
    ஓம் ஜடா தாரிணே நம
    ஓம் கங்கா தராய நம
    ஓம் அஜல வாஸினே நம
    ஓம் ஸர்வ ஞானினே நம
    ஓம் மஹா ஞானினே நம
    ஓம் ஸமாதி கிருதே நம
    ஓம் அப்ரமேயாய நம
    ஓம் யோக நிதயே நம
    ஓம் தாரகாய நம
    ஓம் ப்ரம்ம ரூபிணே நம
    ஓம் பக்த வத்ஸலாய நம
    ஓம் ஜகத் வ்யாபினே நம
    ஓம் விஷ்ணு மூர்த்தயே நம
    ஓம் புராந்தகாய நம
    ஓம் விருஷப வாஹநாய நம
    ஓம் சர்ம வாஸாய நம
    ஓம் பீதாம்பர தராய நம
    ஓம் மோக்ஷ நிதயே நம
    ஓம் அந்தகாரயே நம
    ஓம் ஜகத் பதயே நம
    ஓம் வித்யா தாரிணே நம
    ஓம் சுக்ல தனுவே நம
    ஓம் வித்யா தாயிணே நம
    ஓம் கணாதிபாய நம
    ஓம் பதாபஸ்மார ஸம்ஹர்த்ரே நம
    ஓம் சசி மௌனயே நம
    ஓம் மஹாஸ்வராய நம
    ஓம் ஸாம வேத ப்ரியாய நம
    ஓம் அவ்யயாய நம
    ஓம் ஸாதவே நம
    ஓம் ஸமஸ்த தேவநாரலங்கிருதாய நம
    ஓம் ஹஸ்த வன்ஹி தராய நம
    ஓம் ஸ்ரீமதே நம
    ஓம் மிருக தாரிணே நம
    ஓம் சங்கராய நம
    ஓம் யக்ஞ நாதாய நம
    ஓம் யமாந்தகாய நம
    ஓம் பக்தானுக்ரஹ காரகாய நம
    ஓம் பக்த ஸேவிதாய நம
    ஓம் விருஷப த்வஜாய நம
    ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம
    ஓம் அக்ஷமாலா தராய மஹதே நம
    ஓம் த்ரிமூர்த்தயே நம
    ஓம் பரப்பிரும்மனே நம
    ஓம் நாகராஜ அலங்கிகுதாய நம
    ஓம் சாந்தஸ்வரூபிணே நம
    ஓம் மஹா ரூபிணே நம
    ஓம் அர்த்த நாரீஸ்வராய நம
    ஓம் தேவாய நம
    ஓம் முனி ஸேவ்யாய நம
    ஓம் ஸுரரோத்தமாய நம
    ஓம் வ்யாக்யான தேவாய நம
    ஓம் பகவதே நம
    ஓம் ரவி சந்திராக்னி லோசனாய நம
    ஓம் ஜகத் ஸ்ரேஷ்டாய நம
    ஓம் ஜகத் ஹேதவே நம
    ஓம் ஜகத் வாஸினே நம
    ஓம் த்ரிலோசநாய நம
    ஓம் ஜகத் குரவே நம
    ஓம் மஹா தேவாய நம
    ஓம் மஹாநந்த பராயணாய நம
    ஓம் ஜடாதாரிணே நம
    ஓம் மஹா யோகினே நம
    ஓம் மஹா மோஹினே நம
    ஓம் ஞான தீபைரலங்க்ருதாய நம
    ஓம் வ்யோம கங்காஜலஸ்னா தாய நம
    ஓம் ஸித்த சங்க ஸமர்ச்சிதாய நம
    ஓம் தத்வ மூர்த்தயே நம
    ஓம் மஹா ஸாரஸவதப்ரதாய நம
    ஓம் யோக மூர்த்தயே நம
    ஓம் பக்தானாம் இஷ்ட பலப்ரதாய நம
    ஓம் பர மூர்த்தயே நம
    ஓம் சித் ஸ்வரரூபிணே நம
    ஓம் தேஜோ மூர்த்தயே நம
    ஓம் அனாமயாய நம
    ஓம் வேத வேதாந்த தத்வார்த்தாய நம
    ஓம் சதுஷ் ஷஷ்டி கலாநிதயே நம
    ஓம் பவரோக பயத்வம்ஸினே நம
    ஓம் பக்தானாம் அபயப் ரதாய நம
    ஓம் நீலக்ரீவாய நம
    ஓம் லலாடாக்ஷõய நம
    ஓம் கஜசர்மிணே நம
    ஓம் ஞானதாய நம
    ஓம் அரோஹிணே நம
    ஓம் காம தஹனாய நம
    ஓம் தபஸ்வினே நம
    ஓம் விஷ்ணு வல்லபாய நம
    ஓம் பிரும்சாரிணே நம
    ஓம் ஸன்யாசினே நம
    ஓம் கிருஹஸ்தாஸ்ரம காரணாய நம
    ஓம் தாந்தாஸ்ரம வதாம் ஸ்ரேஷ்டாய நம
    ஓம் ஸத்ய ரூபாய நம
    ஓம் தயா நிதயே நம
    ஓம் யோக பட்டரபிரமாய நம
    ஓம் வீணா தாரிணே நம
    ஓம் விசேதனாய நம
    ஓம் மதிப்ரக்ஞா ஸுதாதாரிணே நம
    ஓம் முத்ராபுஸ்தக தாரணாய நம
    ஓம் பேதாளாதி பிசாசௌக வினாசநாய நம
    ஓம் ராஜலக்ஷ்மாதி ரோகாணாம் விநிர்ஹந்த்ரே நம
    ஓம் ஸுரேஸ்வராய நம
    ஓம் ஸ்ரீமேதா தக்ஷிணா மூர்த்தயே நம.

    No comments:

    Post a Comment