SHIRDI LIVE DARSHAN

Wednesday, 22 February 2012

மகரிஷி வேதாத்திரி இறை நிலை விளக்கம் from youtube

நம் மனம் நான்கு அலை நிலைகளில் செயல்படும்

   ( ECG கருவி மூலம் அளந்தால் )

1 ) பீட்டா அலை - 40 to 14 cps  ( cps =Cycle per second)    மேல்மனம் / உணர்ச்சி வய பட்ட நிலை

2 ) அல்பா அலை - 13 to 8 cps  கனவு நிலை/ அரை தூக்க நிலை - ஆக்கினை

3) தீட்டா அலை - 7 to 4 cps      எணணங்கள் அற்ற அமைதி நிலை- துரியம்

4) டெல்டா அலை - 3 to 0 cps   சமாதி நிலை / இறைநிலை - துரியா தீத தவம்


நம் மனம் எப்பொழுதும் இருப்பது பீட்டா அலையில் தான்


மீதி மூன்று  நிலைகளிலும் நம் மனமானது நின்று இருக்கும் அனால் நாம் உறங்கி கொண்டிருப்பதால் நமக்கு தெரியாது .

இந்த நிலைகளில் மனம் நிற்கும் பொது நாம் விழிப்புடன் இருக்க உதவுவதே தியானம் ஆகும்

மகரிஷி வேதாத்திரியின்  இறை நிலை விளக்கம் 

எந்த அலையில் நம் மனம் நின்றால் இந்த பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியங்களும் தெரிய  வருமோ அந்த அலைநிலையே இறைநிலை , இறைவன்



                          Part 1

                                       
                       Part 2

                                   

                       Part 3        


                           Part 4



                                 

இறை துகள் (audio only)

Part 1



                                           

Part 2




Part 4


                                         

Part 5


                                         

No comments:

Post a Comment