SHIRDI LIVE DARSHAN

Tuesday, 14 February 2012

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி அஷ்டகம் . MP3

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி  அஷ்டகம் :ஸ்ரீ துளஸீதாஸர்ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஹனுமான் சாலீஸா படித்தவுடன் சங்கடங்களை போக்கும் இந்த அஷ்டகத்தையும் படிப்பது வடநாட்டில் வழக்கத்தில் உள்ளது.                             B.P.ஸ்ரீநிவாஸ் அவர்களின் தேன் குரலில் 

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
ஸ்ரீ ஹனுமதே நம:

ஸ்ரீரகுராஜ பதாப்ஜ நிகேதன பங்கஜலோசன மங்கலராசே'
சண்டமஹாபுஜ தண்டஸுராரி விகண்டன பண்டித பாஹி தயாளோ
பாதகினம் ச ஸமுத்துர மாம் மஹதாம் ஹி ஸதாமபி மானமுதாரம்
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி தாப மாஹா-னல தக்ததனுருஹமர்மதனோ ரதிபேலம்
புத்ர தனஸ்வ ஜநாத்ம க்ருஹாதி ஷு ஸக்தமதே-ரதி கில்வி-ஷ-மூர்த்தி:
கேன சிதப்ய மலேன புராக்கிருத புன்யஸு-புச்ஜல வேன விபோவை
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி கூப மனல்ப மகோனி நிதாகனிதான-மஜஸ்த்ரா மசோ'ஷம்
ப்ராப்ய ஸு து:க ஸஹச்'ர பூஜங்க விஷைக ஸமாகுல ஸர்வதநோர்மே
கோர மஹா-க்ருப நாயதமேவ கதஸ்ய ஹர பதிதஸ்ய பவாவ்தவ்:
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி ஸின்து விசா'ல கரால மஹா-பல காலஷஷக்ர-ஸநார்தம்
வ்யக்ர-ஸமக்ர தியம் க்ருபணம் ச மஹா-மதனக்ர ஸுசக்ருஹந்தாஸும்
கால மஹாரஸநோர்மி நிபீடி தமுத்துர் தீனமனன்யகதிம் மாம்
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி கோர மஹா-கஹனே ச ரதோ மணிரச்ஜிதபுண்யஸுமூர்தே:
மன்மதபிகரகோர மஹோக்ர முகப்ரவராரதி தகாத்ர ஸுஸந்தே:
மந்ஸரதாப விசே'ஷனி பீடித வாஹ்யமதேச'ச கதச்சிதமேயம்
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி வ்க்ரஷ மனேமச'தாகனிதான மந்த விகர்ம ஸுசா'கம்
து:க பலம் கரணாதி பலாச' மநம்க ஸுபுஷ்ப மசிந்தய ஸுமூலம்
தம் ஹ்யதிருஹ்ய ஹர பதிதம் ச'ரணாகதமேவ விமோசய மூட்டம்
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ஸம்ஸ்ருதி பந்நக வகத்ரா பயங்கர தம்ஷ்டத்ர மஹா-விஷக்த ச'ரீரம்
ப்ராண வினிர்கம்பீதிஸமாகுல மந்த-மநாத மதிவ வ விஸந்நம்
மோஹ மஹாக்ருஹரே பதிதம் தயயோத் துர மாமஜிதேந்திரியகாமம்
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

இந்திரிய நாமக சௌரக-மௌர்ஹிருத தத்வவிவேக மஹாதனராசி'ம்
ஸம்ம்ருதி ஜால நிபாதி தமேவ மஹா-வலிபிசி'ச விகம்டித காயம்
த்வத்பத பதஸமனுத்தமமசி'தமாஸு கபீச'வர பாஹி க்ருபாளோ
த்வாம் பஜதோ மன தேஹி தயாதன ஹே ஹனுமத்ஸ்வ பதாம் புஜ தாஸ்யம்

ப்ரஹம-மருத்-கண ருத்ர மஹேந்ர கிரீட ஸுகோடி ல ஸத்பத பீடம்
தாச'ரதிம் ஜயதிக்ஷிதி மண்டல ஏஷ நிதாய ஸதைவ ஹிருதப்ஜே
தஸ்ய ஹனுமத்-ஏவ சி'வண்கர மஷ்டகமேதத நிஷ்ட ஹரம் வை
ய: ஸததம் ஹி படேத் ஸ நரோ லபதே அச்யுத ராமபதாவ்ஜ-நிவாஸம்
|| இதி ஸ்ரீ மதுஸுதனாச'ம சி'ஷ்யாச்யுத விரசிதம்
ஸ்ரீமத் ஹனுமத்ஷ்டகம் ஸம்பூர்ணம் ||

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.
No comments:

Post a comment