SHIRDI LIVE DARSHAN

Thursday, 2 February 2012

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்


சரபேஸ்வரர் காயத்ரி


ஓம் ஸாலுவேசாய வித்மஹே 


பட்சி ராஜாய தீமஹி

தந்நோ சரப : ப்ரசோதயாத்   


இந்த சரப காயத்திரி மந்திரத்தை தினமும் காலை மாலை 27 முறை சொல்லி வருபவர்களை பில்லிசூனியம் செய்வினை அணுகாது , மேலும் அவர்கள் ஆன்மா சிவபெருமான் பாதத்தை அடையும் .

தகவல் : திரு மிஸ்டிக் செல்வம் அவர்களின் " எனது ஆன்மிக பயணம் " எனும் நூலிருந்து 

No comments:

Post a Comment