SHIRDI LIVE DARSHAN

Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Wednesday, 22 February 2012

மகரிஷி வேதாத்திரி இறை நிலை விளக்கம் from youtube

நம் மனம் நான்கு அலை நிலைகளில் செயல்படும்

   ( ECG கருவி மூலம் அளந்தால் )

1 ) பீட்டா அலை - 40 to 14 cps  ( cps =Cycle per second)    மேல்மனம் / உணர்ச்சி வய பட்ட நிலை

2 ) அல்பா அலை - 13 to 8 cps  கனவு நிலை/ அரை தூக்க நிலை - ஆக்கினை

3) தீட்டா அலை - 7 to 4 cps      எணணங்கள் அற்ற அமைதி நிலை- துரியம்

4) டெல்டா அலை - 3 to 0 cps   சமாதி நிலை / இறைநிலை - துரியா தீத தவம்


நம் மனம் எப்பொழுதும் இருப்பது பீட்டா அலையில் தான்


மீதி மூன்று  நிலைகளிலும் நம் மனமானது நின்று இருக்கும் அனால் நாம் உறங்கி கொண்டிருப்பதால் நமக்கு தெரியாது .

இந்த நிலைகளில் மனம் நிற்கும் பொது நாம் விழிப்புடன் இருக்க உதவுவதே தியானம் ஆகும்

மகரிஷி வேதாத்திரியின்  இறை நிலை விளக்கம் 

எந்த அலையில் நம் மனம் நின்றால் இந்த பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியங்களும் தெரிய  வருமோ அந்த அலைநிலையே இறைநிலை , இறைவன்



                          Part 1

                                       
                       Part 2

                                   

                       Part 3        


                           Part 4



Saturday, 18 February 2012

மகரிஷி வேதாத்திரி யின் தியானம் செய்வது எப்படி ? Video from youtube

மகரிஷி வேதாத்திரி யின் தியானம் செய்வது எப்படி ?


லிங்க அஷ்டகம் MP3




           லிங்க அஷ்டகம். MP3



ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்

ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரவேச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


அஷ்ட தளேபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


லிங்காஷ்டகம் இதம் புண்யம்
ய:படேத் சிவ ஸந்நிதௌ

சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோத தே

மகரிஷி வேதாத்திரியின் எளிய முறை உடற் பயிற்சி Video from youtube

மகரிஷியே செய்து காட்டிய உடற் பயிற்சி வீடியோ