அகத் தூய்மையை அடைய-சுவாமி விவேகானந்தர்
பக்தி என்பது தூய்மையை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. புறத் தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால் அதைக் காட்டிலும் மேன்மையான அகத் தூய்மையை மாற்ற முடியாது. அகத் தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீணான எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத் தூய்மையை அடையலாம்.
No comments:
Post a Comment