டாக்டர் கீதா சுப்பிரமணியன்
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளைப் பெற பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையானது ராம நாமப் பாராயணம்தான் என்றால் மிகையில்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்தில், பரமசிவன் பார்வதியிடம், "இந்த ஆயிரம் நாமங்களையும் ஜபிக்க முடியாவிட் டாலும் ஒரு மனிதன் ராம நாமத்தைக் கூறினாலே,
(அதுவும் கீழ்க்கண்ட விஷ்ணு சஹஸ்ர நாம வாசகத்தைப் படித்தாலே)
விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் படித்த முழுப் பலனும் கிடைக்கும்' என்று கூறுகிறார்.
"ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே'
என்பதே அது.
இந்த ராம நாமத்தை அணுப்பிரமாணமும் விடாமல் பூஜிப்பவர் சிரஞ்சீவி அனுமனாவார். ராம நாமத்தைச் சொல்லியே ஆகாய மார்க்கமாக இலங்கை சென்று சீதையின் துன்பத்தைத் தீர்த்தவர் அவர். இந்த ராம நாமத்திற்குரிய ஸ்ரீராமனோ ஒரு பாலம் அமைத்துத்தான் இலங்கைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இராமனைவிட இராமனின் நாமத்திற்கு மிகவும் சக்தி உள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ராம நாமம் எங்கு உரைக்கப்பட்டாலும்- ராம காதை எங்கு சொல்லப்பட்டாலும் அங்கு அனுமன் பிரசன்னமாகி இருப்பார் என்பது ஆன்றோர் நம்பிக்கை. ராமனின் தொண்டரான அனுமனின் பிரபாவம் கூறும் "ஹனுமன் சாலிஸா' மிகவும் சக்தி வாய்ந்தது என்பது உலகறிந்த உண்மை. இது இந்தியில் துளசிதாசரால் இயற்றப்பட்டது.
"ஹனுமன் சாலிஸா' எல்லாருக்கும் தெரியும். "ராம் சாலிஸா' என இந்தியில் அமைந்துள்ள ராம பிரபாவம் பெரும்பாலோருக்குத் தெரியாது! யதார்த்தமாக இதை நான் படித்த போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் ஆற்றலைக் கொண்டதாக வும், வேண்டும் வரங்களெல்லாம் தரும் காமதேனு வாகவும் கற்பக விருட்சமாகவும் உள்ளதைக் கண்டேன். அப்பாடலிலேயே சொன்னவாறு, ஒரு நல்ல செயலை நினைத்து ஏழு நாட்கள் படித்தால், நம் கண்ணெதிரிலேயே மிகவும் எளிதாக- எந்தப் பிரயாசையுமின்றி அந்தச் செயல் வெற்றிகரமாக நிறைவேறுவதைக் காணலாம்.
ஏனெனில், "ஹனுமன் சாலிஸா' அனுமனின் பிரபாவத்தை உரைக்கிறது. அதைச் சொல்லும் போது அனுமன் நமக்குப் பிரத்தியட்சமாகிறார். "ராம் சாலிஸா' சொல்லும்போதோ அவர் பன்மடங்கு மகிழ்வு கொண்டு நம்மை விட்டு ஒரு கணமும் நீங்காமல் இருப்பதை நாம் உணர்வுப்பூர்வமாக அறியலாம். நாம் கூப்பிட்டு வரவேண்டிய அவசியமின்றி, நம்மோடு ஒவ்வொரு கணமும் அனுமனை இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்த "ராம் சாலிஸா' இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மொழி இந்தியாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். நாம் மனமொன்றி "அனுமன் சாலிஸா' படிப்பதைப் போன்றே இதையும் மிகவும் பக்தியும் சிரத்தையும் கொண்டு தினம் ஒருமுறை படித்தாலே இதன் சக்தியை அறிய முடியும்.
எளிமையும் கருணையும் தியாகமுமே உருவான சக்ரவர்த்தித் திருமகன் அருள் உடனே கிடைக்கும் என்றால் மிகையல்ல!
ஸ்ரீ ரகுவீர பக்த ஹிதகாரி, சுனி
லீஜை ப்ரபு அரஜ் ஹமாரி/
நிசி தின் த்யான் தரை ஜோ கோயி
தா சம பக்த அவுர் நஹின் ஹோயி/
த்யான் தரே சிவாஜி மன மாஹீம்
ப்ரம்மா இந்த்ர பார் நஹீன பாஹீம்/
ஜய ஜய ஜய ரகுநாத க்ருபாலா,
சதா கரோ சந்தன் பரிபாலா/
தூத துமார் வீர் ஹனுமானா,
ஜாஸு ப்ரபாவ தீஹீம் புர்ஜானா/
தவ புஜ தண்ட ப்ரசண்ட க்ருபாலா,
ராவண மாரி சுரன் ப்ரதிபாலா/
தும் அனாத் கே நாத் கோசாயீ,
தீனன கே ஹோ சதா சஹாயீ/
ப்ரம்மாதிக தவ பாரந பாவைன்
சதா ஈச தும்ஹாரோ யஷ் காவைன்
சாரி வேத பரத ஹைன் சாகீ,
தும் பக்தன் கீ லஜ்ஜா ராகீ/
குண காவத சாரத மன மாஹீம்,
சுரபதி தாகோ பார் ந பாஹீம்/
நாம தும்ஹார லேத் ஜோ கோயி,
தா சம தன்ய அவுர் நஹீன் ஹோயி/
ராம நாம ஹை அபரம் பாரா,
சாரிவு வேதன் ஜாஹி புகாரா/
கணபதி நாம தும்ஹாரோ
லின்ஹேள,
தின்கோ ப்ரதம பூஜ்ய தும் கின்ஹேள
சேஷ ரடத நித நாம தும்ஹாரா
மஹி கோ பார் ஷீஷ் பர் தாரா/
பூல் சமான் ரஹத ஸோ பாரா,
பாவ ந கோவு தும்ஹாரோ பாரா/
பரத் நாம தும்ஹரோ உர் தாரோ,
தாஸோம் கபஹீ ந ரண மேம் ஹாரோ
நாம சத்ருகண் ஹ்ருதய ப்ரகாஸா,
சுமிரத ஹோத் சத்ரு கரநாசா/
லஷன் தும்ஹாரோ ஆக்ஞாகாரி
சதா கரத் சன்தன் ரக் வாரி/
தாதே ரண ஜீதே நஹீன் கோயி,
யுத்த ஜுரே யமஹீம் கின் ஹோயி
மஹா லஷ்மி தர் அவதாரா, சப் விதி
காத் பாப கோ சாரா/
சீதா நாம புனிதா காயோ,
புவனேஸ்வரி ப்ரபாவ திகாயோ/
கட் ஸோம் ப்ரகட் பயிஸோ ஆயி,
ஜாகோ தேகத் சந்த்ர லஜாயி/
ஸோ தும் ரே நித பாவ் பலோடத்
நவோம் நிதி சரணன மேம் லோடத்/
சித்தி அடாரஹ் மங்களகாரி,
ஸோ தும் பர் ஜாவை பலிஹாரி/
அவுர்ஹீ ஜோ அநேக ப்ரபுதாயீ,
ஸோ சீதாபதி தும்ஹீ பனாயீ/
இச்சா தே கோடிம் ஸன் ஸாரா,
ரஜத் ந லாகத் பல கீ வாரா/
ஜோ தும்ஹரே சரணன் சித் லாவை,
தாகி முக்தி அவஸி ஹோ ஜாவே/
ஜய ஜய ப்ரபு ஜ்யோதி ஸ்வரூபா,
நிர்குண ப்ரம்ம அகண்ட அனுபா/
சத்ய சத்ய சத்ய வ்ரத ஸ்வாமி
சத்ய சனாதன அந்தர்யாமி/
சத்ய பஜன தும் ஹரோ ஜோ காவைம்
ஸோ நிஷ்சய சாரோம் பல் பாவை/
சத்ய சபத கௌரிபதி கீன்ஹீம்,
தும் நே பக்தஹீம் சப் சித்தி தீன்ஹீம்/
சுனஹீ ராம தும் தாத ஹமாரே,
தும் ஹீம் பரத் குல பூஜ்ய ப்ரசாரே/
தும் ஹீம் தேவகுல தேவ ஹமாரே,
தும் குரு தேவ ப்ராண கே ப்யாரே/
ஜோ குச் ஹோ சோ தும் ஹீ ராஜா
ஜய ஜய ஜய ப்ரபு ராகோ லாஜா/
ராம ஆத்மா போஷன் ஹாரே,
ஜய ஜய ஜய தசரத துலாரே/
க்யான் ஹ்ருதய தோ க்யான் ஸ்வரூபா
நமோ நமோ ஜய ஜெகபதி பூபா
தன்ய தன்ய தும் தன்ய ப்ராதாபா
நாம தும்ஹார ஹரத சந்தாபா/
சத்ய சுத்த தேவன் முக காயா,
பஜீ துந்துபீ சங்க பஜாயா/
சத்ய சத்ய தும் சத்ய சநாதன்,
தும் ஹீ ஹோ ஹமாரே தன் மன் தன்/
யாகோ பாட கரே ஜோ கோயீ
க்யான் ப்ரகட் தாகே உர் ஹோயீ
ஆவாகமன் மிடை திஹி கேரா,
சத்ய வசன் மானே சிவ மேரா/
அவுர் ஆஸ் மன் மேம் ஜோ ஸோயி/
மன வாஞ்சித பல் பாவே ஸோயி/
தின் ஹீம் கால த்யான ஜோ லாவைம்
துளஸி தள அரு பூல் சடாவைம்/
சாக பத்ர ஸோ போக் லகாவைம்
ஸோ நர சகல சித்ததா பாவைம்/
அந்த சமய ரகுவர புர் ஜாயி,
ஜஹாம் ஜன்ம ஹரி பக்த கஹாயி/
ஸ்ரீ ஹரிதாஸ கனஹ அரு காவைம்,
ஸோ வைகுண்ட தாம் கோ ஜாவைம்/
தோஹா
சாத் திவஸ் ஜோ நேம கர,
பாட் கரே சித்த லாய்/
ஹரிதாஸ ஹரி க்ருபா ஸே
அவஸி பக்தி கோ பாய்/
ராம் சாலிஸா ஜோ படைன்,
ராம சரண சித்த லாய்/
ஜோ இச்சா மன் மேம் கரேன்
சகல சித்த ஹோ ஜாய்/
ஆரதி ஸ்ரீ ரகுவீரஜீகீ
ஆரதி கீஜே ஸ்ரீ ரகுவீரஜிகீ,
சத்சித்தானந்த் சிவ சுந்தர் கீ/
தசரத தனய கௌசல்யா நந்தன,
சுர முனி ரக்ஷக தேத்ய நிகன்தன்/
அனுகத பக்த பக்த உர் சந்தன்,
மர்யாதா புருஷோத்தம வர்கீ/
நிர்குண சகுண அனூப்ரூப் நிதி,
சகல லோக வந்தித விபின்ன விதி/
ஹரண ஷோக பயதாயக நவ நிதி
மாயா ரஹித திவ்ய நர வரகீ/
ஜானகி பதி சுர அதிபதி ஜகபதி
அகில லோக பாலக த்ரிலோக கதி/
விஷ்வ வந்த்ய அவன்ஹ அமிதகதி
ஏக மாத்ர கதி சசராசர கீ/
சரணாகத் வத்ஸல வ்ரததாரி/
பக்த கல்ப தருவர அசுராரி/
நாம லேத் ஜக பாவனகாரி
வானர ஸகா தீன துக்க ஹர் கீ/
நன்றி : நக்கீரன்
No comments:
Post a Comment