’ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’ அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்
-
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன்
கிட்டும்.
‘ராம ராம ஹரே ராம்’
என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு
சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.
No comments:
Post a Comment