SHIRDI LIVE DARSHAN

Wednesday 11 July 2012

அகத்தியர் குடிலின் புகைப்படங்கள் Video ,அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர்

அகத்தியர் குடிலின் புகைப்படங்கள் ,அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர்


"இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan"


Video 

 






























அகத்தியர் குடில் ,அகத்தியர் ,ஜீவ நாடி ,அன்னதானம் , அகத்தியர் மந்திரம் 

2 comments:

  1. வணக்கம் நண்பர்களே சித்தர் தொலைகாட்சி முதல் கட்டமாக தனது ஒலி பரப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஆடி மாதம் ஆரம்பிக்க உள்ளது . ஆன்மீக தொலைகாட்சி என்பதால் யாரும் விளம்பரம் தர முன்வருவதில்லை . இந்த ஆன்மீக சேனலை நடத்துவதற்க்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூபாய் 16500 இந்தபணம் அதாவது வருடத்தில் 6000000 ஆகிறது . ஒரு நாளைக்கு 16500 விதம் 365 நாளுக்கு 365 நன்கொடையாளர்கள் சேர்ந்தால் நமக்கென ஒரு ஆன்மீக இந்து தொலைகாட்சி கிடைக்கும் . விளம்பரங்களை நம்பாமல் நாமே இதை தங்கு தடை இன்றி நடத்தலாம் . ஆன்மீக அன்பர்கள் கைகொடுங்கள் நமக்கென ஒரு தொலைக்காட்சியை உருவாக்குவோம் . ஒரு அமைப்பாகவோ , குழுக்களோ , நண்பர்களோ , இணைத்து கூட ஒருநாள் ஆகும் செலவை தாங்கலாம் இந்துக்களே கைகொடுங்கள் .
    தொடர்புக்கு
    பிரபஞ்சத்தின் சூரியனின் சித்தர் தொலைகாட்சி
    அரசு பதிவு எண்522/2010
    73m சிவன் கோவில் தெரு
    தூத்துக்குடி -628001
    தொலைபேசியில்
    ஜோசப்@ருத்ரன் (பிரபஞ்சத்தின் சூரியனின் நிறுவனர்)
    9442815669

    ReplyDelete
    Replies
    1. i shared this message to my friends And i request them to share this .........
      i am your new rasigan

      Delete