ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பிய அணைத்து அகத்தியர் பக்தர்களுக்கும் நன்றி
(கோவையின்
அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும்
திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர்
அகத்தியருக்கு ஒரு கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை
சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம்
அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும்
திட்டமே அது)
இந்த கோவில் பணி நிறைவடைந்து கும்பாபிஷேக விழா வரும் புதன் கிழமை 23-01-2013 அன்று காலை 9 - 10 மணிக்குள் நடைபெறுகிறது
அனைவரும் கலந்து கொள்வோம் .
அனைவரும் கலந்து கொள்வோம் .
கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
அகத்தியர் ஜீவ நாடியில் இந்த ஜீவ சமாதி பற்றி இப்படி குறிப்பிடுகிறார்
மேலும் மஹா கும்பாபிஷேகதன்று பல அற்புதங்கள் நடைபெற இருப்பதாக மஹா சித்தர் அகத்தியர் கூறியுள்ளார் .
நாம் அனைவரும் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியை பெறுவோம்





ஓம் அகத்தீசாய நமஹ
No comments:
Post a Comment