அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு

குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம்
என் நண்பர் ஒருத்தர் குருநாதரை சந்திருக்கிறார் , அவர் TNPSC பரீட்சைக்கு 4 வருசமாக கடுமையா முயற்சி செய்தார் வேலை கிடைக்கல
நண்பர் TNPSC MARK LIST - அ வச்சிகிட்டு இன்னும் ஒரு question க்கு answer சரியாய போட்டிருந்த பாஸ் பண்ணியிருப்பேன் லாம் சொல்லுவார்
குருநாதரை சந்தித்தபோது அவர் சொன்ன விஷயம்
அரசாங்க வேலைக்கு போகணும்னா அதுக்கு ஜாதகத்துல சூரியன் பலமா இருக்கனும் , அப்படி பலம் இல்லாதவர்கள் முயற்சி செய்யறதாக இருந்தால் சூரியனை வழிபட வேண்டும்
குருநாதர் அருளிய சூரிய வழிபாடு :

ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் ( 6 am to 7 am ) வீட்டு மாடியில ( மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் )
ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும் .
விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு ,மற்றும் எதாவது ஸ்வீட் நைவேத்தியமாக வைக்க வேண்டும் . (கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்க கூடாது . அதை நாமே சாப்பிட வேண்டும் )
அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்
இந்த வழிபாட்ட செய்ய அதிக பட்சம் 20 நிமிடம் போதும்
இந்த வழிபாட்ட செஞ்ச கண்டிப்பா அரசு வேலை கிடைக்கும் னு குருநாதர் சொன்னார்
இப்போ நண்பர் VAO , TNPSC GROUP 4 னு ரெண்டு தேர்விலயும் பாஸ் பண்ணிட்டார் . GROUP 4 ல appointment order வாங்கிட்டார்
ஆனா நண்பர் 4 வருஷமா கடுமையாக TNPSC க்கு படிச்சார் , அந்த விசயத்த மறுக்க முடியாது ,
இந்த வழிபாடு நண்பருக்கு இருந்த அத்தனை தடைகளையும் விலக்கி வச்சியிருக்கு .
மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள்
( யார் வேண்டுமானாலும் செய்யலாம் )
1) ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் , நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால் , பகையாக இருந்தால், மறைந்து இருந்தால்
2) அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள் , அதற்க்கு முயற்சி செய்பவர்கள்
3) ஆளுமை திறன் வேண்டுவோர் ( அடிமை படுத்தல் அல்ல )
4) தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் ( யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம் )
5) அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் , அரசு சம்பந்த பட்ட விசயங்களில் இறங்குவோர்
6 ) கண் பார்வை குறைபாடு உடையவர்கள்
அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம் .
ஷீரடி சாய் பாபா வோட
அருள்வாக்கு
முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா
உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை
சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்

என் குருநாதரை பற்றி அறிந்து
கொள்ள கீழே உள்ள லிங்க் ல்
தொடரவும்
பைரவர் வழிபாடு - கை மேல் பலன்
http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html
பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்
http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html
பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்
http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html
ஓம் சாய் ராம்
------------------------------------------------------------------------------------------------------------
அரசு வேலை,நல்ல வேலை கிடைக்க , government jobs , வேலை கிடைக்க ------------------------------------------------------------------------------------------------------------
மிக அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.., ஆனால் அந்த சாய்பாபா உபாசகர் முகவரி ஏதும் குறிப்பிட வில்லையே,
ReplyDeletecan u pl. give any parigaram to remove marriage obstacles
ReplyDeleteஎன் குருநாதரிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு தெரிவிக்கிறேன் .ஜாதகம் இல்லாமல் பரிகாரம் சொல்ல முடியாதுன்னு எனக்கு தோணுது
ReplyDelete