SHIRDI LIVE DARSHAN

Sunday, 20 January 2013

சுந்தர காண்டம் . MP3 Audio Book

  சுந்தர காண்டம் . MP3 Audio Book







சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ? ,  படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ? , எப்படி படிக்க வேண்டும்?

 


சம்ஸ்கிருத மூலமும் அதன் விளக்கங்களுடன் 
முழுமையான சுந்தர காண்டம்  28 பாகங்களாக கீழே உள்ளது 


நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.
சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள்.
24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.

68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.

பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.

 ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும்.

 ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.

  http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSYsqzM8vfcpKMiOzch3565rjLYGZ4v69dh-eCbbptcLD_mdYZV

To Download MP3

  சுந்தர காண்டம் . MP3 Audio Book


01-Sundara Kandam-01.mp3      27.3 MB   29:49 Min


02-Sundara Kandam-02.mp3      27.05 MB 30:08 Min

03-Sundara Kandam-03.mp3      27.5 MB  30:08 Min

04-Sundara Kandam-04.mp3      30.9 MB  33:49 Min

05-Sundara Kandam-05.mp3      27.6 MB  30:09 Min

06-Sundara Kandam-06.mp3      27.5 MB  30:09 Min

07-Sundara Kandam-07.mp3      27.4 MB  29:55 Min

08-Sundara Kandam-08.mp3     10.04 MB  11:24 Min

09-Sundara Kandam-09.mp3     27.6 MB 30:10 Min
  
10-Sundara Kandam-10.mp3    27.6 MB  30:09 Min

11-Sundara Kandam-11.mp3     27.6 MB 30:13 Min

12-Sundara Kandam-12.mp3    25.5 MB 27:54 Min

13-Sundara Kandam-13.mp3    27.5 MB 30:04 Min

14-Sundara Kandam-14.mp3    27.4 MB 29:54 Min

15-Sundara Kandam-15.mp3    27.5 MB 30:02 Min

16-Sundara Kandam-16.mp3    27.4 MB 29.56 Min
 
17-Sundara Kandam-17.mp3    9.13 MB 9:58 Min

18-Sundara Kandam-18.mp3    27.4 MB 29:58 Min

19-Sundara Kandam-19.mp3    27.5 MB 30:02 Min

20-Sundara Kandam-20.mp3    27.6 MB 30:10 Min

21-Sundara Kandam-21.mp3    27.6 MB 30:13 Min

22-Sundara Kandam-22.mp3    22.2 MB 24:14 Min

23-Sundara Kandam-23.mp3    27.4 MB  29.58 Min

24-Sundara Kandam-24.mp3    27.4 MB  30 Min

25-Sundara Kandam-25.mp3
   27.4 MB  29:56 Min


26-Sundara Kandam-26.mp3    27.05 MB 30:04 Min

27-Sundara Kandam-27.mp3    27.4 Mb  29.59 Min

28-Sundara Kandam-28.mp3    13.7 Mb 15:01 Min


சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ? ,  படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ? , எப்படி படிக்க வேண்டும்?

 

என விளக்கும் முதல் நான்கு பகுதி


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTHwff27mAUfUZPz2G9GpTpZPKm5WT9azX0r8sDMneoZE1C-75I


{முதல் பகுதி              Track01.mp3       28.3 MB  30:56 Min

இரண்டாம் பகுதி   Track02.mp3        19.6 MB 21:28 Min  

மூன்றாம் பகுதி      Track03.mp3           28.4 MB 31:7 Min

நான்காம்  பகுதி      Track04.mp3       24.4 MB 26:40  Min}







 http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
சுந்தர காண்டம் ,sundara kaandam, sundara kandam,mp3,ebook,hanuman,anjaneyar,ஆஞ்சநேயர் அஞ்சனேயர் ,ஹனுமான் ,ஹநுமான் , ஹனுமார் ,ஹநுமார் ,pdf





ஷிர்டி சாய் பாபா சத் சரித்திரம்.MP3 Audio Book

http://images05.flixcart.com/cgi-bin/ResizeFk?res=chf&itype=albums&iid=316529


http://www.starsai.com/wp-content/uploads/sai-satcharitra-saibaba.jpg  

http://2.bp.blogspot.com/_D7WJge6Rb1A/SqT2dnwh1iI/AAAAAAAAH3U/S7wg87kEmZM/s400/Sep_15.jpg

Audio Files VBR MP3
All_Sai_Chapters_Introduction.mp3 3.4 MB
chapter1.mp3 8.7 MB
chapter2_part1.mp3 8.9 MB
chapter2_part2.mp3 6.7 MB
chapter2_part3.mp3 4.5 MB
chapter3_part1.mp3 8.5 MB
chapter3_part2.mp3 6.7 MB
chapter4_part1.mp3 8.8 MB
chapter4_part2.mp3 5.4 MB
chapter4_part3.mp3 6.7 MB
chapter5_part1.mp3 8.7 MB
chapter5_part2.mp3 8.8 MB
chapter5_part3.mp3 5.9 MB
chapter6_part1.mp3 6.4 MB
chapter6_part2.mp3 5.7 MB
chapter6_part3.mp3 7.4 MB
chapter6_part4.mp3 5.5 MB
chapter7_part1.mp3 9.0 MB
chapter7_part2.mp3 7.3 MB
chapter7_part3.mp3 4.4 MB
chapter8_part1.mp3 7.5 MB
chapter8_part2.mp3 7.8 MB
chapter9.mp3 18.4 MB
chapter_10.mp3 18.5 MB
chapter_11.mp3 13.4 MB
chapter_12.mp3 12.7 MB
chapter_13.mp3 13.1 MB
chapter_14.mp3 17.5 MB
chapter_15.mp3 9.3 MB
chapter_1617.mp3 17.8 MB
chapter_18.mp3 26.9 MB
chapter_19.mp3 12.0 MB
chapter_20.mp3 13.9 MB
chapter_21.mp3 14.3 MB
chapter_22.mp3 17.2 MB
chapter_23.mp3 14.4 MB
chapter_24.mp3 14.0 MB
chapter_25.mp3 13.8 MB
chapter_26.mp3 13.3 MB
chapter_27.mp3 15.7 MB
chapter_28.mp3 18.1 MB
chapter_29.mp3 15.9 MB
chapter_30.mp3 12.7 MB
chapter_31.mp3 14.0 MB
chapter_32.mp3 16.4 MB
chapter_33.mp3 20.1 MB
chapter_34.mp3 13.0 MB
chapter_35.mp3 15.5 MB
chapter_36.mp3 15.3 MB
chapter_37.mp3 11.5 MB
chapter_38.mp3 14.3 MB
chapter_39_50.mp3 17.4 MB
chapter_40.mp3 11.3 MB
chapter_41.mp3 11.4 MB
chapter_42.mp3 13.4 MB
chapter_43_44.mp3 18.0 MB
chapter_45.mp3 12.5 MB
chapter_46.mp3 10.4 MB
chapter_47.mp3 12.8 MB
chapter_48.mp3 14.3 MB
chapter_49.mp3 12.5 MB
chapter_50.mp3 15.6 MB
end_mudivurai.mp3 9.1 MB


ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம் 
shirdi sai baba sansthan manthir live dharsan


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbOCUfv4zCMXOaE_z1Gx5WCfe3QmmpbO1is2wED-7jyVcFEuV-bOyxPdN0l_3C_8Jbd3rfmp8mCTUs8TbmDC6vOJWwb_bNk4LgrlvlKhdVlDCPXEo4_TqXtNpHY4PWy-i0uy5EGepe5t2B/s1600/sai.jpg


https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html





  http://www.festivalsofindia.in/img/SaiBaba.jpg
ஷிர்டி சாய் பாபா,சத் சரித்திரம்,வாழ்க்கை வரலாறு ,shirdi sai life histry,sai satcharitra,mp3,sai satcharitra in tamil pdf,ஷீரடி ,sai baba , aarthi , audio book , live tv, live dharshan, shirdi temple

Sunday, 13 January 2013

திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலயம் (அகத்தியர் கோவில்) மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்



 ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பிய அணைத்து அகத்தியர் பக்தர்களுக்கும் நன்றி


(கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது)
இந்த கோவில் பணி  நிறைவடைந்து கும்பாபிஷேக விழா வரும் புதன் கிழமை 23-01-2013 அன்று காலை 9 - 10 மணிக்குள் நடைபெறுகிறது

அனைவரும் கலந்து கொள்வோம் .
                              கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் 







அகத்தியர் ஜீவ நாடியில் இந்த ஜீவ சமாதி பற்றி இப்படி குறிப்பிடுகிறார்





 
மேலும் மஹா கும்பாபிஷேகதன்று பல அற்புதங்கள் நடைபெற இருப்பதாக மஹா சித்தர் அகத்தியர் கூறியுள்ளார் .
நாம் அனைவரும் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியை பெறுவோம் 






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRrbQLqKCNA58kb4vcbrMfd-MnKjvdF1W_dEr9aer7EqF-6TWdjevTEVvGHGd_B5m3EGEpmt-Y0DFWmF9W2TZ4By-mpqanHROK3jzOO-6vbpI1bZ2wozpme9CEGwQu599aBpmJcVKOg5c/s1600/41.jpg


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyN-DuHnBnMpTgII77EwPmgNXXSpLTXE6Lje_qaFPK0v83s8D8rSPpy_b8Y0mRA5c_aRUgaflaAJfSRM-hAV-A5qxTdh3CNdSlAIDCKzaXfTB2z9wHFTB7aBpwkhHBTRiDjGQRgbBTE1g/s1600/2012-09-02+10.56.25.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJVQkHi9BHlN-Qbmjwx2Tj28GfXmiMAYP7Opr-wBOEhNhLU-yux_9_3MLGQAsCxyr81_Hf8JZSXVX5EwZnWRzlfeRI0rgTCLSVKqiD2YUZV7W4MoOlYWRN2M5y0Ry2g62Dig1pCDzqCE/s1600/Untitled.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEZ2uNcgOS42qkocjXfWTw9lVyQMQvKynYasHnVilZkjlXJRTN5qGIcfeklFWvXilbw3gyXdln4z9kg0cERLrusZY97tyxK4jBWiOeW0qd_82biU7F2FrnW7xHiToDP1OehcUwR9CCWUg/s1600/9.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3dUaZ-kp8LNM9QlH2tRTjV3UlyM2W6AdXi64ZPNA24SCg-ZUStRNHkpdCg5IXBxt7LkuwvrEVeaVDhtZj2CwZVHVpIJy-cCAvscOeNIyLNC1bCrYsxHU43pt9OitjFc7I2TdtXNX7-Ug/s1600/12.jpg
 ஓம் அகத்தீசாய நமஹ


 மேலும் தகவல்கள் அறிய

http://www.sivamayam.org/




Saturday, 12 January 2013

கடவுளுக்கு செய்யும் சேவை

http://www.muthukamalam.com/images/picture/theking.jpg

ஒரு பெரிய மன்னர் இருந்தார் , அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார் , வருவார் . வழக்கம் போல ஒரு நாள்  கோவிலுக்கு போனார் .கடவுளை வேண்டினார் , அதுக்கப்பறம்  திரும்பி வந்தார் , கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார் , அவர் கண்ணை , மூடிகிட்டு தியானத்துல இருந்தார் .

மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய்  போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார் . இவரு அவர் கால்ல விழுந்தார் . அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .

அதுக்கப்றம் இந்த மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் . அப்புறம் , விடை பெற்றார் .

மறுநாள் காலைல அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி ...காரணம்

நேற்று அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை போத்தினாரே   அதே சால்வையை சால்வையை இப்போ அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்

மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன் வந்தான்

" உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு விசாரிச்சார் . அவன் " கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் - னு விபரம் சொன்னான்

உடனே போய் அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க - னு உத்தரவு போட்டார்


சன்யாசி வந்து சேர்ந்தார்

 என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .

மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது . பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன் - அப்படீன்னார் .

" என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை ... அது மிகவும் விலை உயர்ந்த சால்வை ... மன்னர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு கொடுத்தேன் ,  அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு கொடுத்திருக்கீங்க ...! என்றார்

மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் . மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .



அன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் - மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் . ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .

மன்னர் " கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?"

கடவுள் " குளிர் தாங்க முடியலே "

உடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை நெருங்கினார் .

கடவுள் பயத்தில்  கத்தினார் " என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம் எனக்கு ".

மன்னர் " கடவுளே ! இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?

கடவுள் " நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ?  சிறை தண்டனை !"

மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது . திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின்  சிறையின் கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில் விழுந்தார் .
" சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள் ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !" என்றார்

http://img1.dinamalar.com/kovilimages/Story/ST_165021000000.jpgசன்யாசி முகத்தில் மறுபடியும் சிரிப்பு 

" மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் .." என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார் .

                              ----------------------------------------------------

இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது , " நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

" அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா ?" என்று கேட்டான் நண்பன் .

" இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது ! " என்றான் அந்த பக்தன் !

Wednesday, 9 January 2013

நாமக்கல் அருள் மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்






வரும் வெள்ளிகிழமை ( மார்கழி அமாவாசை - மூல நட்சத்திரம் ) 11-01-13 அன்று நாமக்கல் நரசிம்ம சுவாமி திருகோவிலில் அருள்மிகு ஆஞ்சநேயருக்கு " ஜெயந்தி விழா " காலை 9 மணிக்கு வடைமாலை அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது
ஆஞ்சநேயர் ஜாதகம்








Tuesday, 8 January 2013

ஹயக்ரீவர் அஷ்டோத்திரம்.MP3

 http://anudinam.org/wp-content/uploads/2012/01/Lakshmi-Hayagriva-04.jpg
ஹயக்ரீவர் அஷ்டோத்திரம்.MP3 



ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு கேசவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகா÷க்ஷõ விஷ்ணுர் விச்வம்பரோ ஹரி:

 ஆதித்யஸ் ஸர்வவாகீச: ஸர்வாதாரஸ் ஸநாதந:
நிராதாரோ நிராகாரோ நிரீசோ நிருபத்ரவ:

 நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
சிதாநந்தமயஸ் ஸாக்ஷி சரண்ய: ஸர்வதாயக:

 ஸ்ரீமான் லோகத்ரயாதீச: சிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோர்த்தர்தா வேதநிதி: வேதவேத்யா: ப்ரபூதந

 பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி: பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேச: பாரக: பர:

 ஸர்வவேதாத்மகோ வித்வாந் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வசாஸ்த்ரக்ருத்

 அக்ஷமாலா ஜ்ஞாளமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ச்ரேஷ்ட: சரண்ய: பர்மேச்வர:

 சாந்தோதாந்தோ ஜிதக்ரோத ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்ய தாசந:

 ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விச்வரூபச்ச விச்வகோப்தா விதிஸ்துத:

 விதிர்விஷ்ணுச் சிவஸ்துத்யோ சாந்தித: க்ஷõந்திபாரக:
ச்ரேய: ப்ரத: ச்ருதிமய: ச்ரேயஸாம் பதிரீச்வர:

 அச்யுதோநந்த ரூபச்ச ப்ராணத: ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபச்ச ஸர்வஸாக்ஷி தமோஹர:

 அஜ்ஞாந நாசகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிரயோகீ யோகீசஸ் ஸர்வகாமத:

 மஹாயோகீ மஹாமௌநீ மௌநீச: ச்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸச்ச விச்வகோப்தா விராட் ஸ்வராட்

 சுத்தஸ்படிக ஸங்காசோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீச்வரேச்வர:


http://anudinam.org/wp-content/uploads/2012/03/Swami-Desikan.jpg