SHIRDI LIVE DARSHAN

Showing posts with label ஸ்ரீதேவி அஷ்டகம். Show all posts
Showing posts with label ஸ்ரீதேவி அஷ்டகம். Show all posts

Monday, 17 September 2012

ஸ்ரீதேவி அஷ்டகம்.MP3









http://i.ytimg.com/vi/HsH32K7Gpb8/0.jpg


 ஸ்ரீதேவி அஷ்டகம்.MP3



மஹாதேவீம் மஹா சக்திம் பவானீம் பவவல்லபாம்
பவாதி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்

 பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவதவத்ஸலாம்
 


அன்னபூர்ணாம் ஸதாரபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேச்வரிம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேச்வரீம்
 

காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேச்வரீம்
சிவகாநந்தாம் சம்புசக்திம் வந்தே த்வாம் ஜனனீ முமாம்
 

ஜகத்காத்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
 

தேவ து:க ஹரா - மம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
 

த்ரிநேத்ராம் சங்கரீம் கௌரீம் போக மோக்ஷப்ரதாம் சிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகத்ச்வரீம்

சரணாகதஜீவானாம் ஸர்வது கவினாசினீம்
ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் ப்ராம்

http://lh3.ggpht.com/-NBUjSAjjn68/Rf5lMkjKbvI/AAAAAAAAA0E/511j2X2D1oA/Lord%252520Venkateswara%252520along%252520with%252520goddesses%252520Sri%252520Lakshmi%252520and%252520Sri%252520Padmavathi.jpg