SHIRDI LIVE DARSHAN

Thursday, 31 August 2017

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்


 
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி 

OFFICIAL WEBSITE 

 
 
 
 
 
 
துலாம்  ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய   ராசிகள்
 
ரிஷபம் ,கடகம், சிம்மம் ,துலாம் ,விருச்சகம் ,மகரம்,மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்
ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா

23-08-2017 முதல் 31-08-2017 வரை

07-09-2017 முதல் 14-09-2017
 நடைபெறுகிறது

பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
 
 
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர் 
உதவி ஆணையர் / செயல் அலுவலர் 
ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 

PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து
 திருக்கோவில் முகவரி 
 உதவி ஆணையர் / செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்
 
 
அருள்மிகு ஆபத்சகாயெஸ்வர்
 

ஆலங்குடி தலத்து பைரவர்

-------------------------------------------------------------------------------------------------------
 
 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
 

 
ஏக தின லட்சார்ச்சனை

08-09-2017
 
ஒரு நாள் மட்டும்

லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம்

15-09-2017 முதல் 17-09-2017 வரை 

3 நாட்கள்  நடைபெறுகிறது .

கட்டணம் 500/-
 
லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 

லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   


 நிர்வாக அதிகாரி

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
 
 
 EXECUTIVE OFFICER
Arulmigu Vasishteswarar Temple
  THITTAI
Thanjavur


முகவரி 

செயல் அலுவலர்  ( EXECUTIVE OFFICER  )
அருள்மிகு.வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் 
குருபகவான் பரிகாரதலம் 
 திட்டை - 613 003
 தஞ்சாவூர் மாவட்டம்


என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம் 



 



திட்டை தட்சிணாமூர்த்தி


திட்டை பைரவர்