குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி
OFFICIAL WEBSITE
கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும் ராசிகள்
மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , கும்பம்
மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .
ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா
21-07-2016 முதல் 28-07-2016 வரை
04-08-2016 முதல் 11-08-2016
நடைபெறுகிறது
பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம் போன்ற விபரங்களுடன் MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர்
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
ASSISTANT COMMISSIONER / EXECUTIVE OFFICER
PAYABLE AT KUMBAKONAM
என்ற பெயருக்கு DD எடுத்து
திருக்கோவில் முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் ,
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்
அத் தலத்து பைரவர் , நடராஜர் , அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர்
என்னுடைய போனில் எடுத்த படங்கள்
---------------------------------------------------------------------
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
ஏக தின லட்சார்ச்சனை
08-08-2016
காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும்
மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும்
லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
கட்டணம் RS 300 /-
சிறப்பு பரிகார ஹோமம்
15-08-2016 முதல் 17-08-2016 வரை
காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது .
கட்டணம் 500/-
லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் .
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள்
லட்சார்ச்சனைக்கு RS 300/- பரிகார ஹோமத்திற்கு RS 500/- ஐ
நிர்வாக அதிகாரி
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
முகவரி
செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள்மிகு.வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
குருபகவான் பரிகாரதலம்
திட்டை - 613 003
தஞ்சாவூர் மாவட்டம்
என்ற முகவரிக்கு MO /DD எடுத்து தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம்
என்னுடைய போனில் எடுத்த படங்கள்
கன்னி மூலை கணபதி
இத்தல பைரவர்