SHIRDI LIVE DARSHAN

Friday, 28 February 2014

ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்.MP3



ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்.MP3

http://www.mediafire.com/listen/2fmy0jp1obkzj79/Sri_Ramachandra_Ashtakam.mp3


ஸுக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் காருண்ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி

ஸம்ஸார ஸாரம் நிகமப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருதமூபிபாரம் ஸதா நிர்விஹாரம் ஸுகஸிந்து ஸாரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம் லங்கா வினாஸம் புவனப்ரகாஸம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி

மந்தார மாலம் வசநே ரஸாலம் குணைர் விசாலம் ஹத சப்த ஜாலம் க்ரவ்யாத காலம் ஸுரலோக பாலம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி

வேதாந்த ஜ்ஞானம் ஸகலே ஸமாநம் ஹ்ருதாரி மானம் த்ருத ஸப்ரதானம் கஜேந்த்ர யா நம் விகலா வாஸனம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி

ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் விச்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி

லீலா சரீரம் ரணரங்க தீரம் விச்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி

கலேதி பீதம் ஸுஜ நே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் தாரப்ர கீதம் வசநாத் வ்யதீதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி

ப்ரஹ்மாதி வேத ஸ்வ்யாய ப்ரஹ்மண்யாய மஹாத்மநே ஜானகீ ப்ராண நாதாய ரகுநாதாய மங்களம்

Monday, 3 February 2014

நாமக்கல் அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா 09-02-14

அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா ( கும்பாபிசேகம் ) 09-2-14



அருள் மிகு நாமகிரி தாயாருக்கு  கும்பாபிசேகம்வரும் ஞாயிறு  09 -02-14 அன்று காலை 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் நடைபெற உள்ளது

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

ரொம்பவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த தாயார் .

நாமக்கல் நரசிம்மர் , ஆஞ்சநேயர் , ரங்கநாதர்  விட இத் தாயரே விஷெசமானவர் .சக்தி வாய்ந்தவர்

கணித மேதை ராமானுஜத்துக்கு அருள் புரிந்தவர் ,  அவரின் கணிதத்திற்கு இத் தாயரே பதில் தருவதாக அவரே பல இடங்களில் கூறி இருக்கிறார்




இந்த கோவிலும் , இங்கு வழங்கும் தீர்த்தமும் மிக மிக சக்தி வாய்ந்தது, ( அனைத்து  தீமைகளையும் விரட்ட கூடியது ) என்று என் குரு நாதர் சாய் பாபா உபாசகர் சொல்லியிருக்கார்

( எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது இத் தாயாரால் ,என்னோட  IBPS BANK INTERVIEW க்கு  முதல் நாள் நாமகிரி தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க போனேன் , ரொம்பவும் உருக்கமா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் INTERVIEW  க்கு போனேன்


நான்கு பேர் என்னை INTERVIEW செய்தார்கள் . அவர்களுள் மூன்றாவது நபர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தயாராய் பற்றி தான்

கணித மேதை ராமனுஜம் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு தாயாரை பற்றி

ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது , வந்து தாயாருக்கு நன்றி சொன்னேன் )

வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் பூரண அனுகிரகதை பெற்று கொள்ள வேண்டுகிறேன்