SHIRDI LIVE DARSHAN

Showing posts with label ஸ்ரீ நரசிம்மர். Show all posts
Showing posts with label ஸ்ரீ நரசிம்மர். Show all posts

Thursday, 23 May 2013

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம்.MP3 ஆதிசங்கரர் அருளியது












த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.

சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.

ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற,  சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.

ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந
 

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும்.  கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.

தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந


மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.



Saturday, 23 March 2013

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில் திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ் 20-03-13 முதல் 03-04-13 வரை

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில்  திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ்

20-03-13  முதல் 03-04-13 வரை திருவிழா நடைபெறுகிறது .


இந்நாட்களில்  நரசிம்மரை தரிசனம் பண்ணுவது மிக மிக விசேசமானது

(நாமகிரி தாயாரை தரிசித்த பின்னரே நரசிம்மரை தரிசனம் பண்ண வேண்டும் )

இரவு 8 மணிக்கு  கோவில் நடை சாத்தி விடுவார்கள்




Monday, 16 July 2012

லட்சுமி நரசிம்மர் துதி


மார்க்கண்டேய உவாச

1. ஏவம் யுத்த மபூத்கோரம் ரௌத்ரம் தைத்ய பலைஸ்ஸஹ
ந்ருஸிம்ஹஸ்யாங்க ஸம்பூதைர் நாரஸிம்ஹை ரநேகச

2. தைத்யா தோட்யோஹதா: ஸ்ததரகேசித பீதா: பலாயிதா
தம் த்ருஷ்ட்வாரிவதம் க்ருத்தோ ஹிரண்ய கஸியு ஸ்வயம்

3. பூதபூர்வைர ம்ருத்யுர்மே இதிப்ரஹ்ம வரோத்தத
வவர்ஷ ஸாவர்ஷேண நராஸிம்ஹம் பருசம்பலீ

4. த்வந்த யுத்தமபூதுக்ரம் திவ்ய வர்ஷ ஸஹஸ்ரகம்
தைத்யேந்த்ர ஸாஹஸம் த்ருஷ்ட்வா தேவா இத்ர புரோகமா

5. ச்ரேய கஸ்ய பவேத்ர இசி சிந்தா பராபவந
தாதாக்ருத்தோ ந்ருஸிம்ஹா தைத்யேந்த்ர ம்ரஹ்தாந்யுதி

6. விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரஞ்ச வைஷ்ணவம்
ரௌத்ரம் பாசுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிஸாநிலம்

7. ஆக்னேயம் வாருணம் ஸெளம்யம் மோஹனம் சைவபார்வதம்
பார்க்கவாதி பஹுன்யஸ்த்ராண்ய பக்ஷய தகோபன

8. தத: கட்கதரம் தைத்யம் ஜக்ராஹ நரகேஸரீ
ஸந்த்யாகாலே ஸபரத்வாரே ஸ்வாங்கே நிக்ஷ்ப்ய பைரவம்

9. ஹிரண்யகசி போர்வ÷க்ஷõ விதார்யாதீவ ரோஷீத
உத்ருத்யசாஸ்த்ர மால்யாணி நகைர்வஜ்ர ஸமப்ரபை

10. மேனே க்ருதார்த்த மாத்மானம் ஸர்வதா: பர்யவையக்ஷத
தர்பிதா தேவதாஸ் ஸர்வா: புஷ்பவ்ருஷ்டி மவாகிரான்

11. தேவதுந்துபயோநேது: திசஸ்ய விமலாபன்
ந்ருஸிம்ஹ மதிதேஜஸ்கம் விகீர்ன வதனம் ப்ருசம்

12. லேலிஹானம்ச கர்ஜந்தம் காலநல ஸமப்ரபம்
அதிரௌத்ரம் மஹாகாயம் மஹாத்ம்ஷ்ட்ரம் மஹாபுஜம்

13. மஹாஜிஹ்வம் மஹாரூபம் த்ருஷ்ட்வா ஸம்÷க்ஷõபிதம் ஜகத்
ஸர்வதேவ கணைஸ்ஸார்த்தம் தத்ராகத்ட் பிதாமஹ

14. ஆகந்து கைபூர்த பூர்வை: வர்த்தமானை ரனுத்தமை
குணைர்நாம ஸஹஸ்ரேண துஷ்டாவ ச்ருதிஸம்மதை

ஓம் நம ஸ்ரீமத் திவ்யலட்சுமி ந்ருஸிம்ஹாயேதி ஜ்ஞான முத்ராம்விதாய ஓம்-யம்யம். ஓம்-வம்-வம், ஓம்-ரம்-ரம், ஓம்-லம்-லம். இதி பீஜானி ஜபித்வா.

Wednesday, 11 April 2012

சகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்



தெற்கு முகம் நரஸிம்ஹம்
ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா !!


ஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி அஷ்டகம்







ஸ்ரீ நரசிம்மர் சாலிசா.MP3 , ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அஷ்டகம் .MP3



ந்ருஸிம்ஹ காயத்ரி
உக்ர ந்ருஸிம்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோத்யாத்




   



ஸ்ரீ நரசிம்மர் சாலிசா.MP3






ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அஷ்டகம் .MP3



Friday, 6 April 2012

ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி


ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத 
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

ஸ்ரீ நரசிம்மர் அஸ்டோத்திரம்




ஓம் நரசிம்காய நம
ஓம் மகாசிம்காய நம
ஓம் திவ்யசிம்காய நம
ஓம் மகாபலாய நம
ஓம் உபேந்த்ராய நம
ஓம் அக்நிலோசநாய நம
ஓம் ரவுத்ராய நம
ஓம் சவுரயே நம
ஓம் மகா வீராய நம
ஓம் சிவிக்ரம பராக்ரமாய நம
ஓம் அரிகோலா கலாய நம
ஓம் சக்ரிணே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜயாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் தைத்யாந்தகாய  நம
ஓம் பரப்ரகமணே நம
ஓம் அகோராய நம
ஓம் கோரவிக்ரமாய நம
ஓம் ஜ்வாலாமுகாய நம
ஓம் ஜ்வாலாமாலினே நம
ஓம் மகாஜ்வாலாய நம
ஓம் மகாபிரவுவே நம
ஓம் நிடிலாசாய நம
ஓம் சகஸ்ராய சாய நம
ஓம் துர்நிரீ சாய நம
ஓம் ப்ரதாபராய  நம 
ஓம் மகா தம்ஷ்ட்ராயுதாய நம
ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் கிரண்யக நிசாதனாய நம
ஓம் சண்டகோபினே   நம
ஓம் சாராரிக்னாய நம
ஓம் சதார்த்திக்னாய நம
ஓம் சதாசிவாய நம
ஓம் குணபத்ராய நம
ஓம் மகாபத்ராய நம
ஓம் பலபத்ராய நம
ஓம் சூபத்ராய நம
ஓம் கராளாய நம
ஓம் விகராளாய நம
ஓம் விகர்த்ரே நம
ஓம் சர்வகர்த்ருகாய நம
ஓம் பைரவாடம்பராய நம
ஓம் திவ்யாய நம
ஓம் அகம்பாய நம
ஓம் சர்வசத்ருஜிதே நம
ஓம் அமோகாஸ்த்ராய நம
ஓம் சஸ்த்ரதராய நம
ஓம் கவ்யகூடாய நம
ஓம் சீரேச்வராய நம
ஓம் சகஸ்ரபாகவே நம
ஓம் வஜ்ரநகாய நம
ஓம் ஜனார்த்தனாய நம
ஓம் அனந்தாய நம
ஓம் பகவதே நம
ஓம் ஸ்தூலாய நம
ஓம் அகம்யாய நம
ஓம் பராவராய நம
ஓம் சர்வமந்த்ரைக ரூபாய நம
ஓம் சர்வயந்த்ர விதாரணாய நம 
ஓம் அவ்யயாய நம
ஓம் பரமானந்தாய நம
ஓம் காலஜிதே நம
ஓம் சுகவாசனாய நம
ஓம் பக்தாதிவத்சலாய நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் சூவ்யக்தாய நம
ஓம் சூலபாய நம
ஓம் சுசயே நம
ஓம் லோகை கநாயகாய நம
ஓம் சர்வாய நம
ஓம் சரணாகதவத்சலாய நம
ஓம் தீராய் நம
ஓம் தராய நம
ஓம் சர்வஜ்ஞாய நம
ஓம் பீமாய நம
ஓம் பீம பராக்ரமாய நம
ஓம் தேவப்ரியாய நம
ஓம் நுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பவக்ருதே நம
ஓம் பரமேச்வராய நம
ஓம் ஸ்ரீவத்சவசே சே நம
ஓம் ஸ்ரீவாசாய நம
ஓம் விபவே நம
ஓம் பிரபுவே நம 
ஓம் த்ரிவிக்ரமாய நம
ஓம் த்ரிலோகாத்மனே நம
ஓம் காலாய நம
ஓம் சர்வேச் வரேச்வராய நம
ஓம் விச்வம்பராய நம
ஓம் ஸ்திராபார்யாய நம
ஓம் அச்யுதாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் அதோசஜாய நம
ஓம் அசயாய நம
ஓம் சேவ்யாய நம
ஓம் வநமாலினே நம
ஓம் ப்ரகம்பநாய நம
ஓம் குருவே நம
ஓம் லோககுருவே நம
ஓம் ஸ்ரஷ்ட்ரே நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் பராயணாய நம