SHIRDI LIVE DARSHAN

Showing posts with label நாமகிரி தாயார். Show all posts
Showing posts with label நாமகிரி தாயார். Show all posts

Monday, 3 February 2014

நாமக்கல் அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா 09-02-14

அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா ( கும்பாபிசேகம் ) 09-2-14



அருள் மிகு நாமகிரி தாயாருக்கு  கும்பாபிசேகம்வரும் ஞாயிறு  09 -02-14 அன்று காலை 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் நடைபெற உள்ளது

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

ரொம்பவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த தாயார் .

நாமக்கல் நரசிம்மர் , ஆஞ்சநேயர் , ரங்கநாதர்  விட இத் தாயரே விஷெசமானவர் .சக்தி வாய்ந்தவர்

கணித மேதை ராமானுஜத்துக்கு அருள் புரிந்தவர் ,  அவரின் கணிதத்திற்கு இத் தாயரே பதில் தருவதாக அவரே பல இடங்களில் கூறி இருக்கிறார்




இந்த கோவிலும் , இங்கு வழங்கும் தீர்த்தமும் மிக மிக சக்தி வாய்ந்தது, ( அனைத்து  தீமைகளையும் விரட்ட கூடியது ) என்று என் குரு நாதர் சாய் பாபா உபாசகர் சொல்லியிருக்கார்

( எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது இத் தாயாரால் ,என்னோட  IBPS BANK INTERVIEW க்கு  முதல் நாள் நாமகிரி தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க போனேன் , ரொம்பவும் உருக்கமா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் INTERVIEW  க்கு போனேன்


நான்கு பேர் என்னை INTERVIEW செய்தார்கள் . அவர்களுள் மூன்றாவது நபர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தயாராய் பற்றி தான்

கணித மேதை ராமனுஜம் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு தாயாரை பற்றி

ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது , வந்து தாயாருக்கு நன்றி சொன்னேன் )

வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் பூரண அனுகிரகதை பெற்று கொள்ள வேண்டுகிறேன்





Friday, 17 January 2014

அஞ்சனேயர் அருளிய ஸ்ரீ சீதாராம ஸ்தோத்ரம் .MP3

அஞ்சனேயர் அருளிய ஸ்ரீ சீதாராம ஸ்தோத்ரம் ,MP3





                         ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம் .MP3


http://www.mediafire.com/listen/aavm7r0kksbui68/Sita%20Rama%20Stotram%20.mp3


அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்
ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்

ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
ஸுர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்

புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்

கௌஸல்யாகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்

சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்

சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருதபாணிகாம்

ஸரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்

திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
அநுக்ஷணம் கடாக்ஷப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ

அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்

அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:

ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:
க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்

ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

Friday, 7 June 2013

நரசிம்மர் பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg 









அஹோ பிலம் நாராஸிம்ஹம்
கத்வாராம ப்ரதாபவான்
நமஸ்க்ருதவா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
அஸ்தௌஷீத்கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ
விச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப
ஸ்ரீ பத்மனாப புரு÷ஷாத்தம புஷ்கராக்ஷ

நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே
தேவாஸ்ஸமஸ்தா: கலுயோகிமுக்யா
கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச
யத்பாதமூலம் ஸததம் நமந்தி
தம்நாராஸிம்ஹம் ஸரணம் கதோஸ்மி

வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ரகர்ப்பாந்
வித்யாபலேகீர்திம தீஞ்சலக்ஷ்மீம்
யஸ்யப்ரஸாதாத் ஸததம் லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரும்மா சிவஸ்த்வம் புரு÷ஷாத்தமஸ்ச
நாராயணோஸெள மருதாம் பதிஸ்ச
சந்த்ரார்க்கவாய்வக்னி ம்ருத்கணாஸ்ச
த்வமேவதம்த்வாம் ஸததம் நதோஸ்மி

ஸ்வப்னேஸபி நித்யம் ஜகதாம்த்ரயாணாம்
ஸ்ரஷ்டாசஹந்தா விபுப்ரமேய
த்ரா: தாத்வமேகஸ்த்ரிவிதோவிபிந்த
தம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி

இதிஸ்துத்வா ரகுச்ரேஷ்ட
பூஜயமாஸா தம்விபும்
புஷ்பவ்ருஷ்டி: பபாதாசு
தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி

ஸாதுஸாத்விகிதம் ப்ரோசு
தேவாரிஷி கணைஸ்ஸஹ
தேவா ஊசு
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம்
பஞ்சாம்ருதமனுத் தமம்
படந்தியேத்விஜ வரா
தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத

ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.




Thursday, 23 May 2013

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம்.MP3 ஆதிசங்கரர் அருளியது












த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.

சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.

ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற,  சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.

ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந
 

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும்.  கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.

தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந


மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.



Saturday, 23 March 2013

ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3





http://www.vodburner.com/wp-content/uploads/2010/04/Download-button-small3.jpg


 ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3


சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்

 ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

 ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

 பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

 ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

 ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்
 

 நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
 

 யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

சங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

மேற்கொண்ட ஒவ்வொன்றையும் தினந்தோறும் 11 முறை பாராயணம் செய்யவும்

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்.

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில் திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ் 20-03-13 முதல் 03-04-13 வரை

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில்  திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ்

20-03-13  முதல் 03-04-13 வரை திருவிழா நடைபெறுகிறது .


இந்நாட்களில்  நரசிம்மரை தரிசனம் பண்ணுவது மிக மிக விசேசமானது

(நாமகிரி தாயாரை தரிசித்த பின்னரே நரசிம்மரை தரிசனம் பண்ண வேண்டும் )

இரவு 8 மணிக்கு  கோவில் நடை சாத்தி விடுவார்கள்




Wednesday, 9 January 2013

நாமக்கல் அருள் மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்






வரும் வெள்ளிகிழமை ( மார்கழி அமாவாசை - மூல நட்சத்திரம் ) 11-01-13 அன்று நாமக்கல் நரசிம்ம சுவாமி திருகோவிலில் அருள்மிகு ஆஞ்சநேயருக்கு " ஜெயந்தி விழா " காலை 9 மணிக்கு வடைமாலை அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது
ஆஞ்சநேயர் ஜாதகம்








Tuesday, 25 December 2012

ஸ்ரீ மகா லக்ஷ்மி அஷ்டோத்ரம் .MP3

http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg

ஸ்ரீ மகா லக்ஷ்மி அஷ்டோத்ரம்.MP3

                        

ஸ்ரீயை நம:

ஸ்ரீ தேவ்யுவாச

தேவ தேவ மஹாதேவ த்ரிகாலஜ்ஞ மஹேச்வர
கருணாகர தேவேஸ பக்தாநுக்ரஹ காரக
அஷ்டோத்தர ஸதம் லக்ஷ்ம்யா: ஸ்ரோது மிச்சாமி தத்வத:

ஈஸ்வர உவாச

தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம்
ஸர்வைஸ்வர்ய கரம் புண்யம் சர்வபாப ப்ரணாஸநம்

ஸர்வதாரித்ரிய ஸமநம் ஸ்ரவணாத் புக்தி முக்திதம்
ராஜவஸ்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம்

துர்லபம் ஸர்வதேவாநாம் சதுஷ்ஷஷ்டி கலாஸ்பதம்
பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம்

ஸமஸ்ததேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம்
கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ தாயகம்

தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமநா: ஸ்ருணூ
அஷ்டோத்தர ஸதஸ்யா மஹாலக்ஷ்மீஸ்து தேவதா

க்லீம் பீஜ பதமித்யுக்தம் ஸக்திஸ்து புவநேஸ்வரி
அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித:

த்யாநம்

வந்தே பத்மகராம் பிரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம்
பார்ஸ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி

ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே
தவளதராம்ஸுக கந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்


ஒம், ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம்
ஸ்ரத்தாம் விபூதிம் சுரபிம் நமாமி பரமாத்மிகாம்


வாசம் பத்மாலயாம் பத்மாம் ஸுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம்

அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாம் க்ஷீரோதஸம்பவாம்


அநுக்ரஹபதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம்
அஸோகாம் அம்ருதாம் தீப்தாம் லோகஸோக விநாஸிநீம்

நமாமி தர்ம நிலயாம் கருணாம் லோகமாதரம்
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம்


பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாப ப்ரியாம் ரமாம்
பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம்


புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் பிரபாம்
நமாமி சந்த்ரவதநாம் சந்த்ராம் சந்த்ர சஹோதரீம்

சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து ஸீதலாம்
ஆஹ்லா தஜநநீம் புஷ்டிம் ஸிவாம் ஸிவகரீம் ஸதீம்
விமலாம் விஸ்வஜநநீம் புஷ்டிம் தாரித்ர்ய நாஸிநீம்
ப்ரீதி புஷ்கரிணீம் ஸாந்தாம் சுக்லமால்யாம்பராம் ஸ்ரியம்

பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யஸஸ்விநீம்
வஸுந்தரா முதாராங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம்

தநதாந்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைணசௌம்யாம் ஸுபப்ரதாம்
ந்ருபவேஸ்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம்
ஸுபாம் ஹிரண்யப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்த்தல ஸ்திதாம்

விஷ்ணுபத்நீம் பிரஸந்நாக்ஷீம் நாராயண ஸமாஸ்ரிதாம்
தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோபத்ரவ வாரிணீம்

நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்
த்ரிகாலஜ்ஞாந ஸம்பந்நாம் நமாமி புவநேஸ்வரீம்
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸிபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்யகுடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
மாதர் நமாமி கமலே கமலாயதாஹி
ஸ்ரீவிஷ்ணு ஹ்ருதகமவாஸிநி விஸ்வமாத:
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகௌரி
லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் ஸரண்யே
த்ரிகாலம் யோ ஜபேத் வித்வாந் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய
தாரித்ரிய த்வம்ஸநம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத:

தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்தரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:

ப்ருகுவாரே ஸதம் தீமாந் படேத் வத்ஸர மாத்ரகம்
அஷ்டைஸ்வர்ய மவாப்நோதி குபேர இவ பூதலே

தாரித்ர்யமோசநம் நாம ஸ்தோத்ர மம்பாபரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:

புக்த்வாது விபுலாந் போகாந் அஸ்யாஸ்ஸாயுஜ்ய மாப்நுயாத்
ப்ராத: காலே படேந் நித்யம் ஸர்வ துக்கோபஸாந்தயே

படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரண பூஷிதாம்

Wednesday, 17 October 2012

பிரம்ம ஹத்தி தோஷம்


முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.


ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்

Friday, 17 August 2012

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg

1.மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
 


2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.



3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்

முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

தியானம்

அருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்


http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l1.jpg

Tuesday, 17 July 2012

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்.MP3

 http://files.namakkaltemple.webnode.com/200000006-57a49589f5/namakkal-narasimhar.jpg



ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்.MP3



ஸ்ரீ வாதகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளியது

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/god_view.png
MP3,அஷ்டகம்,ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர், மந்திரம்,நாமகிரி தாயார்,நாமகிரி,தாயார்,மகாலட்சுமி,மந்திரம்,ஸ்லோகம்

 

Thursday, 2 February 2012

ஸ்ரீநரசிம்மர் அஷ்டகம் MP3

ஸ்ரீநரசிம்மர் அஷ்டகம்

    



ஸ்ரீ வாதகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளியது

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!