Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Wednesday, 19 September 2018

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்

                                                               

அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி 

OFFICIAL WEBSITE 




விருச்சிக  ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய   ராசிகள்

மேஷம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சகம் தனுசு

 கும்பம் 


மேற்கண்ட ராசி அன்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது 

ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா நடைபெறும் நாட்கள் 

27-09-2018 முதல் 01-10-2018 மற்றும் 
08-10-2018 முதல் 15-10-2018 வரை 



பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள்  தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர் 
உதவி ஆணையர் / செயல் அலுவலர் 
ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 

PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து
 திருக்கோவில் முகவரி 
 உதவி ஆணையர் / செயல் அலுவலர் ( EXECUTIVE OFFICER )
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்




---------------------------------------------------------------------------------

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை



லட்சார்ச்சனை

10-10-2018
 
ஒரு நாள் மட்டும்

லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம்

12-10-2018 முதல் 15-10-2018 வரை 

3 நாட்கள்  நடைபெறுகிறது .

கட்டணம் 500/-

லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 

லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   


 நிர்வாக அதிகாரி

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
 
 
 EXECUTIVE OFFICER 
Arulmigu Vasishteswarar Temple
  THITTAI
Thanjavur


முகவரி 

செயல் அலுவலர்  ( EXECUTIVE OFFICER  )
அருள்மிகு.வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் 
குருபகவான் பரிகாரதலம் 
 திட்டை - 613 003
 தஞ்சாவூர் மாவட்டம்

15/10/2018 தேதி க்குள் அனுப்ப வேண்டும்,


என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம் 





குருவருளால் அனைவருக்கும் வாழ்வில் 

அனைத்து 

 மங்களமும் உண்டாகட்டும் 

ஓம் சாய்  ராம் 

3 comments:

  1. குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம்.
    I want SaiBaba Devotee Mr.Vishvanathan's mobile or phone number. pls sent as soon as possible.

    ReplyDelete
  2. குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம்.
    I want SaiBaba Devotee Mr.Vishvanathan's mobile or phone number. pls sent as soon as possible.( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ? e-mail: vmthiru@gmail.com

    ReplyDelete
  3. Hi, just wanted to say, I loved this article.
    It was helpful. Keep on posting!

    ReplyDelete