tag:blogger.com,1999:blog-6355280078217005743.post8844129142811555994..comments2023-10-08T06:06:09.656-07:00Comments on ஓம் சாய் ராம்: சதுரகிரி (சித்தர் மலை)Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6355280078217005743.post-83438644672784239512012-06-26T09:35:34.568-07:002012-06-26T09:35:34.568-07:00மிகவும் ஆனந்தமாக எனது குருநாதரின் ஆசியுடன் தங்களின...மிகவும் ஆனந்தமாக எனது குருநாதரின் ஆசியுடன் தங்களின் பதிவுகளை, இன்று (26/06/2012) கிடைத்தருளியதற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். சதுரகிரியில் 2007ம் ஆண்டு மாசி மாதம் கிரகணத்துடன் கூடிய முழுமதி நாளில், அவர் அடியேனுக்கு காட்சி கொடுத்ததை பின்வரும் காலங்களில் அவரின் ஆசியுடன் விளக்குகிறேன். தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் - பல அன்பர்கள் சமீப காலமாக மகாலிங்கத்தை காண்பதற்காக, பல சுமைகளை சுமந்துகொண்டு சதுரகிரி மலையேறுவதை கண்டிருக்கிறேன். அவர்களின் சுமைகளை முடிந்த அளவு குறைப்பதற்காக, அடிவாரமாம் தாணிப்பாறையிலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்), கடந்த 25வருடங்களுக்கும் மேலாக, பிரதோஷம் முதல் பெளர்ணமி நாள் வரை, சந்தான மகாலிங்கத்திற்கு அருகில் இருக்கும் அன்னதான கூடத்தில், அன்னதானம் செய்துவரும், இடுப்பில் மஞ்சள் துண்டை மட்டும் உடுத்தியவருமான, திரு. சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், குளியல் மட்டும் பாத்ரூம் வசதி இலவசமாக செய்துள்ளார். வியாபார நோக்கமில்லாமல், இலவச சேவையானதால், பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருவதற்கு ஒரு சில நாட்களுக்குமுன் 9443324583/ 9444492998 என்ற எண்ணிற்கு தெரியவடுத்துவது நலம் தரும். சதுரகிரி செல்ல முடியுமா என்று ஏங்குபவர்கள், ஒருமுறை முதியோர் காப்பகத்திற்கு வந்து, அங்கு எழுந்தருளியுள்ள லோபாமுத்திரையுடன் கூடிய குருமுனி மற்றும் மகாபிரத்தியங்கராதேவியை மனதார பிரார்த்தித்து, மலையேற அதிசயத்தை கண்டிப்பாக காண முடியும். நன்றியுடன் - சிவஹரிஹரன்.சிவஹரிஹரன்https://www.blogger.com/profile/15178976719156339999noreply@blogger.com