SHIRDI LIVE DARSHAN

Wednesday 4 June 2014

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் குரு பெயர்ச்சி பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்

 குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் குரு பெயர்ச்சி பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்
                                            


கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள் 
  
மேஷம் , ரிஷபம் , கடகம் , சிம்மம் , துலாம், தனுசு , கும்பம் 



மேற்கண்ட ராசி அன்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .
ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா

28-05-2014 முதல் 05-06-2014 வரை 
16-06-2014 முதல் 26-06-2014 வரை 

 நடைபெறுகிறது 

பங்கேற்க கட்டணம் 400/-

அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்

 நேரில் பங்கு பெற முடியாத அன்பர்கள் 

தங்கள் பெயர் ,ராசி ,நட்சத்திரம் , கோத்ரம் , லக்னம் , ஆகிய விவரங்களுடன் ( செல் நெம்பர் )  MONEY  ORDER ( MO ) அல்லது D.D எடுத்து திருக்கோவில்  முகவரிக்கு  அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் , 

உதவி ஆணையர் /செயல் அலுவலர்  ( Assistant Commissioner / Executive Officer )

PAYABLE at  Kumbakonam 

Address  

உதவி ஆணையர் /செயல் அலுவலர்
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
ஆலங்குடி 612801
வலங்கைமான் வட்டம் 
திருவாரூர் மாவட்டம் 

ஆலங்குடிக்கு கூரியர் சர்விஸ் இல்லாததால் POST OFFICE  மூலம் அனுப்பவும் 



திருக்கோவில் இணையதள  முகவரி
http://www.alangudigurubaghavantemple.tnhrce.in/ 

http://www.alangudigurubaghavantemple.tnhrce.in/poojas.html

guru parikaaram
 

 அருள்மிகு. வசிஷ்டேஸ்வரர்    திருக்கோவில்
                                    திட்டை 

லட்சார்ச்சனை

06-06-2013 ஒரு நாள் மட்டும்  

காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் 
மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 

லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

கட்டணம் RS 300 /-

சிறப்பு பரிகார ஹோமம் 

07-06-2013 முதல் 10-06-2013 வரை 
காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது .

கட்டணம் 500/-


லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 


நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   

 நிர்வாக அதிகாரி 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003

என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய 

முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று 
கொள்ளலாம் 

திருக்கோவில் இணையதள முகவரி 


ROUTE MAP FOR NAVAGRAHA TEMPLES 

​​​​​​​​​​​​​​​​​​

 நவகிரக கோவில்கள்திறந்து இருக்கும் நேரம்





குரு வாழ்க குரு சரணம் குருவே துணை 
அனைவருக்கும் குருவருள் கிடைக்கட்டும் 
knesaraajan 
 

No comments:

Post a Comment