Tuesday, 11 March 2014

ஹநுமத் மங்களாஷ்டகம் .MP3 ஹநுமத் மங்களாஷ்டகம் .MP3 


வைச்சாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வபாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 

  குருகௌரஸ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநாமாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே

  ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநூமதே

  திவ்யமங்களதேஹாய பீதாம்பரதாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநூமதே

  பக்தரக்ஷணஸீலாய ஜாநகீ சோகஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே

  பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதேK.NESARAAJAN